எமது மூளை இந்த உலகில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளும் அசாத்தியத் திறமையை எவ்வாறு வளர்த்துக் கொள்கின்றது என்பதற்கு உதாரணமாக ஒரு விடயத்தை விளக்கியுள்ளனர் சிங்கப்பூர் பாரிஸ் மற்றும் இலண்டன் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

Read more: நீங்கள் கண்ணை சட்டென இமைத்துத் திறக்கும் போது ஏன் உலகம் இருட்டாவது இல்லை? : விளக்கம் தெரிவிக்கும் சிங்கப்பூர் ஆய்வாளர்கள்

நமது பூமியின் வளிமண்டலத்தில் தினசரி கண்ணுக்குத் தென்படாத சிறிய விண்கற்கள் வந்து மோதிய வண்ணமே இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை அளவில் சிறியன என்பதுடன் பூமியின் தரையில் மோதுவதற்கு முன்னமே வளிமண்டலத்தில் சிதைந்து விடுவதால் ஆபத்து ஏற்படுவதில்லை. மேலும் நமது வெற்றுக் கண்களுக்கும் மிக அரிதாகவே இவை தெரிகின்றன.

Read more: பூமியில் பேரழிவை ஏற்படுத்த வல்ல விண்கற்களைத் தடுக்கும் தொழிநுட்பத்துக்கு இன்னமும் நாம் தயாரில்லை! : அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

அறிவியலாளர்களைப் பிரமிக்க வைக்கும் மனித உடலுறுப்புக்களில் முக்கியமான நம் மூளை எப்போது தனது பூரண வளர்ச்சியை எட்டுகின்றது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதென தமது மூளையைக் கசக்கி வருகின்றனர் உயிரியலாளர்கள்.

Read more: 18 வயதில் உடல் வளர்ச்சி முற்றுப் பெற்றாலும் மூளை வளர்ச்சி 30 வயதுக்குப் பிறகே பூரண வளர்ச்சி அடைகிறதாம்! : புதிய ஆய்வு

இன்று டிசம்பர் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். சர்வதேச மனித உரிமைகள் எப்போது, யாரால், எக்காரணத்தால் வகுக்கப்பட்டது என்பதனை குறித்த யூடியூப் வீடியோ ஆங்கிலத்தில் மிக அழகாக விளக்குகிறது. 

Read more: டிசம்பர் 10 : இன்று சர்வவதேச மனித உரிமைகள் தினம், உங்கள் பங்களிப்பு என்ன?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்பின் வரலாற்று வெற்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளிறியது போன்ற அரசியல் மாற்றங்கள்,  உலக பொருளாதார சமநிலை ஆட்டம் கண்டிருப்பதையும், தேசியவாதம் பேசும் மக்கள் மற்றும் தலைவர்கள் பக்கம் உலகம் மறுபடியும் சாய்வதையுமே 2016 எனும் இந்த ஆண்டு சாராம்சமாக காண்பிக்கிறது.

Read more: உலகம் 2016 : டொனால்ட் டிரம்ப் & Brexit வெற்றி, அகதிகளின் வருகையின் எதிர்வினைகள்...!

நாளை புதன்கிழமை 4 விண்கற்கள் பூமிக்கு அண்மையில் அதைக் கடந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

Read more: நாளை புதன்கிழமை பூமியை அண்மையில் கடந்து செல்லவுள்ள 4 விண்கற்கள்!

20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியும் பௌதிகவியலாளருமான அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் ஒளியின் வேகம் குறித்த பார்வையே நவீன யுகத்தில் பிரபஞ்சத்தின் கூறுகள் பற்றிக் கற்பதற்கான அடிப்படைகளுக்கும் நவீன பௌதிகவியலுக்கும் வழி கோலி வருகின்றது.

Read more: ஒளியின் வேகம் குறித்த ஐன்ஸ்டீனின் கருத்து தவறாகும் வாய்ப்பு? : பிரபஞ்சம் குறித்த இன்றைய பார்வையை முழுமையாக மாற்றக் கூடியதாம் புதிய கொள்கை

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்