நமது சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமும் சூரியனில் இருந்து 5 ஆவது இடத்திலும் பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களைத் தாண்டியும் அமைந்துள்ள மிகப் பெரிய வாயுக் கோளான கிரகம் தான் வியாழக் கிரகம் ஆகும்.
கட்டுரைகள்
துருக்கியில் நடைபெறுவது என்ன? : இராணுவச் சதிப்புரட்சியின் பின்னணியும், காரணிகளும்!
நேற்று ஜூலை 16ம் திகதி, துருக்கியின் அரசைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சதி புரட்சி முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 3,000 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் கைதாகியுள்ளனர். 2,750 க்கு மேற்பட்ட மதச்சார்பற்ற நீதவான்கள் கைதாகியுள்ளனர்.
கம்போடிய காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்கள்!
சமீபத்தில் புவியியலாளர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களைக் கொண்டிருக்கும் கம்போடியாவின் காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்களின் சிதைவுகளைக் கண்டு பிடித்துள்ளனர். க்மேர் இராச்சியத்துக்கு சொந்தமானவை எனக் கருதப் படும் இந்த நகரங்கள் லிடார் (Lidar) எனப்படும் வானில் இருந்து எடுக்கப் படும் லேசர் ஸ்கேனிங் தொழிநுட்பம் மூலம் வடிவமைக்கப் பட்டுள்ளன.
சூரிய குடும்பத்திலுள்ள 9 ஆவது கிரகம் பூமியின் உயிர் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஆனதா?
எமது சூரிய குடும்பத்தில் இதுவரை இனம் காணப் பட்டது 8 கிரகங்களே ஆகும். (புளூட்டோ கிரகம் அல்ல) ஆனால் அண்மையில் 9 கிரகமாக இனம் காணப்பட்ட கிரகம் Planet X என்று பெயரிடப் பட்டுள்ளதுடன் அது உண்மையில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் அது சூரியனால் ஈர்க்கப் பட்டு சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்து சேர்ந்த ஓர் பொருள் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.
ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளை காப்பாற்றவே விரும்புகிறேன்:எம்ஜிஆரிடம் பிடிவாதமாகக் கூறிய ராணி கிருஷ்ணன்
பெண்கள் நினைத்தால் ஆகாதது எதுவும் இல்லை என்றாலும், அதற்கு பெரிய மனம் படைத்தவர்களின் உதவியும் வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது ராணி கிருஷ்ணனின் அன்னை பாஃத்திமா குழந்தைகள் நல வாழ்வு மையம்.