உயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப்
கட்டுரைகள்
நட்சத்திரப் பயணங்கள் : 1 (வானியல் தொடர்... மீள்பதிவு)
முதலாம் நூற்றாண்டில் வானவியல்...
சூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?
ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக வளர்க்கப் பட்டது மனித முட்டை! : உயிரியலாளர்களின் முக்கிய சாதனை
எடின்பர்க் மருத்துவ மனை விஞ்ஞானிகளும் நியூயோர்க்கைச் சேர்ந்த Center of Human reproduction என்ற அமைப்பின் விஞ்ஞானிகளும் சேர்ந்து மனித முட்டையை ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.
புதுவருடத்திலிருந்து நீங்கள் கடைப்பிடிக்க கூடிய வித்தியாசமான 9 மாற்றங்கள்!
புதுவருடம். புதிய நாள். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கிறீர்களா? எடையை குறைத்தல், உடற்பயிற்சியை அதிகமாக்கல். ஆரோக்கியமான உணவை உண்ணுதல் போன்ற மாற்றங்களா அவை? கடந்த முறையும் இதே போன்று ஜனவரி 1ம் திகதி தொடக்கம் இந்த மாற்றங்களை பின்பற்றத் தொடங்கினீர்களா? ஒரு மாதத்திற்கு கூட அதனை தாக்குப்பிடிக்க முடியாது பெப்ரவரி மாதத்திலிருந்தே பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டீர்களா?
ஒரு மாறுதலுக்கு 2018ம் ஆண்டுக்கான உங்களது மாற்றங்களை (Resolutions) இப்படி திட்டமிட்டுப் பாருங்களேன் என்கிறது ideas.Ted.Com வலைபப்திவு. காரணம் இவை, உங்களை விறுவிறுப்பாக்க கூடியன. மகிழ்ச்சிப்படுத்தக் கூடியன. புதிய சிந்தனைகளை தூண்டிவிடக் கூடியன. குறித்த வலைத்தளம் பட்டியலிடும் 9 புதிய மாற்றங்களில் முதல் இரு மாற்றங்கள் இவை.
பூமிக்கு வராமலேயே ஏலியன்களால் பேரழிவை ஏற்படுத்த முடியும்! : சாத்தியங்கள் குறித்து விஞ்ஞானிகள் தகவல்
பூமிக்கு வருகை தராமலேயே மனிதனை விட அறிவில் விஞ்சிய வேற்றுக்கிரக வாசிகளால் (ஏலியன்களால்) எமது பூமியில் பேரழிவை ஏற்படுத்த முடியும் என ஹவாயை சேர்ந்த வானியல் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
உங்கள் அறிவுத் திறன் கற்றலை விட உங்களின் ஜீன்களில் தான் அரைப்பங்கு தங்கியுள்ளதாம்! : புதிய ஆய்வு
இன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது அழிவை எப்படி சந்திக்கும்? : வானியலாளர்கள் விளக்கம்
இன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் சிவப்பு இராட்சதன் (Red giant star) ஆக உருப்பெறுத்து அதன் பின்னர் உருச்சிறுத்து அழிவை நோக்கிச் செல்லும் என்பது தான் சூரியனின் முடிவு குறித்து இதுவரை வானியலாளர்கள் அறிந்து வைத்துள்ள விளக்கம். தற்போது இதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. அதாவது எமது சூரியனில் இருந்து 530 ஒளியாண்டுகள் தொலைவில் க்ருஸ் (Grus) என்ற நட்சத்திரத் தொகுதியில் pi1Gruis என்ற நட்சத்திரம் தனது கடைசிக் கட்டத்தில் உள்ளது அவதானிக்கப் பட்டுள்ளது.