இன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் சிவப்பு இராட்சதன் (Red giant star) ஆக உருப்பெறுத்து அதன் பின்னர் உருச்சிறுத்து அழிவை நோக்கிச் செல்லும் என்பது தான் சூரியனின் முடிவு குறித்து இதுவரை வானியலாளர்கள் அறிந்து வைத்துள்ள விளக்கம். தற்போது இதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. அதாவது எமது சூரியனில் இருந்து 530 ஒளியாண்டுகள் தொலைவில் க்ருஸ் (Grus) என்ற நட்சத்திரத் தொகுதியில் pi1Gruis என்ற நட்சத்திரம் தனது கடைசிக் கட்டத்தில் உள்ளது அவதானிக்கப் பட்டுள்ளது.

Read more: இன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது அழிவை எப்படி சந்திக்கும்? : வானியலாளர்கள் விளக்கம்

இன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் என்பது மட்டுமல்லாது இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும் தமிழருமான சிறிநிவாச ராமனுஜரின் பிறந்த தினமும் ஆகும்.

Read more: இன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்

விண்ணில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலைய செய்மதியான ISS இற்குச் சென்று 6 மாதங்கள் ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் 3 விண்வெளி வீரர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளனர். ரஷ்யாவின் Soyuz MS-07 என்ற விண்கலத்தின்  மூலம் கஜகஸ்தானின் பைக்கனூர் விண்வெளித் தளத்தில் இருந்து  ஞாயிறு மாலை இவர்கள் புறப்பட்டனர்.

Read more: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 6 மாத ஆராய்ச்சிக்காக 3 வீரர்கள் பயணம்

அண்மையில் «Me too» எனும் ஹாஷ்டாக்கின் கீழ் சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் சர்வதேச ரீதியில் தமக்கு இளைக்கப்பட்ட பாலியல் ஷேஷ்டைகள் குறித்து தமது அனுபவங்களை வெளிப்படையாக பகிரத் தொடங்கியிருந்தது, ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.

Read more: நானும்! : #ME TOO

 

இன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் என்பது மட்டுமல்லாது இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும் தமிழருமான சிறிநிவாச ராமனுஜரின் பிறந்த தினமும் ஆகும்.

Read more: இன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்

ஆக்டோபர் மாதம் நீள்வட்ட வடிவிலான விண்கல் ஒன்று பூமியைக் கடந்து மணிக்கு 196 000 மைல் வேகத்தில் கடந்து சென்றது. மிகவும் அசாதாரண முறையில் தென்பட்ட அந்த விண்கல் வேற்றுக்கிரக வாசிகளின் (ஏலியன்களின்) விணகலமாக இருக்கலாம் என பிரபல பௌதிகவியலாளரான ஸ்டீபன் ஹாவ்கிங் உட்பட சில விஞ்ஞானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்.

Read more: ஆக்டோபரில் பூமிக்கு அருகே வந்த விண்கல் ஏலியன்களின் விண்கலம் என ஹாவ்கிங் உட்பட விஞ்ஞானிகள் ஊகம்!

தெற்கு பிரான்ஸின் செயிண்ட் போல் லெஸ் டுரான்ஸ் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையாகக் கருதப்படும் ITER (International Thermonuclear Experimental reactor) இன் 50% வீதக் கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: தெற்கு பிரான்ஸில் கட்டப் பட்டு வரும் உலகின் மிகப்பெரிய அணுக்கரு வெப்ப ஆராய்ச்சி உலையான ITER

More Articles ...

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்