நீங்கள் 2018 ஆம் ஆண்டு விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு மிக அவசியமான வழிகாட்டியாக உலகின் ஆபத்தான ஆபத்து குறைந்த நாடுகளின் பட்டியல் 'Travel Risk Map 2018' வெளியாகி உள்ளது. இப்பட்டியல் முக்கியமாக பாதைகளின் தரம், பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதி போன்ற 3 விடயங்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளது.

Read more: உலகில் மிக ஆபத்தான நாடுகளினதும் ஆபத்து குறைந்த நாடுகளினதும் பட்டியல் வெளியீடு

 

1997 ஆம் ஆண்டு பூமியில் இருந்து சனிக்கிரகத்தை நோக்கி செலுத்தப் பட்ட கஸ்ஸினி (Cassini) செய்மதி சனிக்கிரகத்தின் வளையங்களினூடு டைவிங் முறையில் சனிக்கிரகத்தின் வாயுப் படலத்தில் மோதி தனது ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டுள்ளது.

Read more: முடிவுக்கு வந்தது கஸ்ஸினி விண்கலத்தின் ஆய்வு:சனியின் வளையங்கள் குறித்து அரிய தகவல்

இம்முறை கோடை விடுமுறை என் வாழ்வில் மறக்க முடியாத அனுபத்தைத் தந்தது. ஏனெனில் நிகழ்காலத்தில் மனிதனின் அறிவியல் தேடுதலின் உச்சத்தில் பிரபஞ்சத்தின் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் துணிக்கைகள் பற்றிய உன்னதமான ஆராய்ச்சிகளை தினசரி நிகழ்த்தி வரும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் பிரெஞ்சு சுவிஸ் எல்லையில் அமைந்துள்ள சேர்ன் (CERN - European Organization for Nuclear Research) துகள் முடுக்கி ஆய்வகத்துக்கு முன்கூட்டியே பதிவு செய்து எனது நண்பர் ஒருவருடன் இணைந்து ஒரு வழிகாட்டியின் விளக்கத்தைப் பெறும் விதத்திலான தனிப்பட்ட விஜயத்தை (Individual tour) என்னால் மேற்கொள்ள முடிந்தது. ஆச்சரியங்களின் இருப்பிடம் அது.

Read more: நினைவில் நீங்கா CERN தருணங்கள்! : ஓர் சுவாரஷ்யமான பயணம்

இன்றைய காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக வெளி வரும் செய்திகளில் அதிக முக்கியத்துவம் பெறுபவை மனித இனம் விண்வெளியில் குடியேறத் தக்கதாக ஏதேனும் கிரகமோ அல்லது சூழலோ உள்ளதா என்ற ஆய்வு தொடர்பாக வரும் செய்திகள்.

Read more: சுமார் 300 மில்லியன் மக்கள் குடியேறத்தக்கதாம் சனியின் மிகப்பெரிய சந்திரன் டைட்டன்!

ஆக்டோபர் 1 ஆம் திகதி ஐ.நா இனால் பிரகடனப் படுத்தப் பட்ட முதியவர்களுக்கான சர்வதேச தினமாகும். இத்தினம் நமது சமூகத்தில் முதியவர்களின் பங்கு எந்தளவு முக்கியமானது என்பதனை ஏனையவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் வயதாதல் காரணமாக முதியவர்கள் சமூகத்தில் சந்திக்கும் துன்பங்களைப் போக்கவும் எனக் கொண்டாடப் படுகின்றது.

Read more: ஆக்டோபர் 1 முதியவர்களுக்கான சர்வதேச தினம்! : முக்கிய தகவல்கள்

பூமியில் இருந்து மிக அருகில் அதாவது 11 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Ros128 என்ற சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்தில் இருந்து மர்ம சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: பூமியில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து கிடைத்த மர்ம ரேடியோ அலைகள்

நாசாவின் கெப்ளர் தொலைக் காட்டி அண்மையில் 219 புதிய பூமிக்கு ஒப்பான கோள்களையும் அவற்றில் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற 10 கோள்களையும் இனம் கண்டுள்ளது.

Read more: 200 இற்கும் அதிகமான புதிய கோள்கள் மற்றும்10 வாழ்வாதாரக் கோள்களை இனம் கண்டது கெப்ளர் தொலைக் காட்டி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்