அண்மையில் சீனா நிலவின் மறுபுறமான பூமிக்குத் தென்படாத அதன் முதுகுப் பகுதியில் சென்று தரையிறங்குமாறு Change-4 என்ற செயற்கைக் கோளை வெற்றிகரமாக அனுப்பியிருந்தது.

Read more: சீனாவின் யாடு விண்கலம் மூலம் நிலவில் விதைக்கப் பட்ட பருத்தி விதை துளிர் விட்டது!

அண்மையில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வெல்ஸ், கனடா போன்ற இடங்களில் உள்ள நவீன ரேடியோ அலைத் தொலைக் காட்டிகளுக்கு சுமார் 150 கோடி ஒளியாண்டுத் தொலைவில் இருந்து கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணித்த மர்ம வானொலி அலைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

Read more: விண்வெளியில் 150 கோடி ஒளியாண்டுத் தொலைவில் இருந்து கிடைக்கப் பெற்ற மர்ம சிக்னல்!

நிலவில் பூமியின் கண்ணுக்குத் தெரியாத அதன் இருண்ட பக்கத்தில் தனது சாங் இ-4 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக இறக்கிச் சாதனை படைத்துள்ளது சீனா.

Read more: நிலவின் இருண்ட பக்கத்தில் வெற்றிகரமாக இறங்கியது சீனாவின் சாங் இ-4 விண்கலம்

விண்ணில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச நாடுகளின் மிக முக்கிய விண்கலமான சர்வதேச விண்வெளி ஆய்வுகூடத்துடன் ISS தற்போது ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் இணைக்கப் பட்டுள்ளது.

Read more: செவ்வாய்க்கிழமை 6 மணித்தியாலம் விண்ணில் நடந்து சோயுஸ் ஓடத்தில் பழுது அடைப்பு

கடந்த ஏப்பிரல் மாதம் விண்ணில் பூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிப்பதற்காக நாசாவால் விண்ணுக்குச் செலுத்தப் பட்ட TESS என்ற செயற்கைக் கோள் ஜனவரி 7 ஆம் திகதி நமது சூரிய மண்டலத்துக்கு மிக அண்மையில் சூரியனின் நிறையில் 0.68% வீத நிறையைக் கொண்ட HD 21749 என்ற சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்தை கண்டு பிடித்தது.

Read more: சூரிய மண்டலத்துக்கு மிக அண்மையில் பூமிக்கு ஒப்பான கிரகம் கண்டுபிடிப்பு!

பூமியில் இருந்து 11 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்கல்லான பென்னுவின் (101955 Bennu) சுற்றுப் பாதையில் நாசாவின் ஒசிரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) என்ற விண்கலம் நுழைந்து அதனை மிக நெருங்கிச் சென்று சாதனை படைத்துள்ளது.

Read more: சூரிய மண்டலத்தில் உள்ள விண்கல் பென்னு இனை மிக நெருங்கிச் சென்றது நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம்

உலகில் கிட்டத்தட்ட 130 வருடங்களாகப் பாவனையில் இருந்த கிலோகிராம், அம்பெயர், கெல்வின் மற்றும் மூல் போன்றவற்றின் வரையறைகள் இன்னமும் திருத்தமாக மாற்றப் பட்டுள்ளன.

Read more: 130 வருடங்களுக்குப் பின்பு கிலோகிராமின் வரையறை மாற்றப் பட்டது

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்