இவ்வருடம் ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் விட்டத்தை உடைய மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகே கடக்கவிருப்பதாகவும் அது பூமியுடன் மோத கிட்டத்தட்ட 1/7000 மடங்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

Read more: விளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும்! : நாசா மற்றும் ESA

எமது பூமிக்கு மிக அருகே 4 ஒளியாண்டு தொலைவில் உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை (Proxima Centauri) இனை நாம் பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடிவதில்லை.

Read more: பூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை வெறும் கண்ணால் ஏன் பார்க்க முடிவதில்லை?

இந்தப் பிரபஞ்சத்தில் எமது பூமி தோன்றும் போது அதன் வயது 9 பில்லியன் வருடங்கள் எனப்படுகின்றது.

Read more: எமது பிரபஞ்சம் ஒளியை விட அதிக வேகத்தில் விரிவடைகின்றதா? : வியக்க வைக்கும் கண்ணோட்டம்

சூரியனில் இருந்து பூமிக்கு ஒளி வந்து சேர 8 நிமிடங்களும் 20 விநாடிகளும் எடுக்கும் என்பதை நீங்கள் சில நேரம் அறிந்திருக்கலாம்.

Read more: எமது சூரியன் திடீரென மறைந்து விட்டாலும் அதனை நாம் 8 நிமிடம் பார்க்க முடியுமா?

இந்தக் கேள்வியை வானியலில் ஆல்பெர்ஸ் முரண்பாடு (Olber's Paradox) என்பர். இக்கேள்வியை முதலில் எழுப்பியது ஆல்பெர் என்ற அறிஞர் என்பதால் இந்த சர்ச்சைக்கு அவர் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

Read more: எமது பிரபஞ்சத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் ஏன் இரவு வானம் வெளிச்சமாக இல்லை?

கடந்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் நிலவின் தரை மேற்பரப்பில் ஏற்பட்டு வரும் சுருக்கங்கள் காரணமாக இதுவரை நிலவு 150 அடிக்கு சுருங்கி அதாவது சின்னதாகி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

Read more: நிலவில் ஏற்படும் சுருக்கங்களால் பூமிக்குப் பாதிப்பா? : நாசா சொல்வதென்ன?

செவ்வாய்க் கிரகத்தில் அதன் புவியியல் கூறுகளை அவதானிப்பதற்காக நாசாவால் செலுத்தப் பட்டு கடந்த ஆண்டு அதன் தரையில் இறங்கி ஆய்வுப் பணியைத் தொடங்கியது இன்சைட் விண்கலம்.

Read more: செவ்வாய்க்கிரகத்தில் நிலநடுக்கத்தை அளவிட்ட இன்சைட் விண்கலம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்