கட்டுரைகள்
Typography

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக்
கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர்
பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில
நுகர்வோர்க்கு:-Toll Free No : 180011400, 94454 64748, 72999 98002,
72000 18001, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392
/ 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044-25353999 /
90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )

மனிதஉரிமைகள் ஆணையம் : 044-22410377

மாநகரபேருந்தில அத்துமீறல்: 09383337639

போலீஸ் SMS: 9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS:9840983832

போக்குவரத்து விதிமீறல் SMS:98400 00103

வங்கித் திருட்டு உதவிக்கு: 9840814100

🏻வன்கொடுமை, பாலியல் ரீதியாக:044-28551155
பெண்களுக்கான உதவி: 044-23452365

தமிழ்நாடு மகளிர் ஆணையம்: 044-25264568

விலங்குகள் பாதுகாப்பு :044 – 22354959 / 22300666

போலீஸ்:100

தீயணைப்புத்துறை::101

ஆம்புலன்ஸ்:102, 108

போக்குவரத்து விதிமீறல: 103

விபத்து:100, 103

பெண்களுக்கான அவசர உதவி:1091

குழந்தைகளுக்கானஅவசர உதவி:1098

அவசர காலம் மற்றும் விபத்து:1099

முதியோர்களுக்கான அவசர உதவி:1253

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:1033

கடலோர பகுதி அவசர உதவி:1093

ரத்த வங்கி அவசர உதவி : 1910

கண் வங்கி அவசர உதவி:1919

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா
மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது
அனைத்திற்குமான அவசர உதவி எண்.

Most Read