செய்திகளுக்கு கருத்திடுவது எவ்வாறு?
- Saturday, 09 July 2011 05:08

நண்பர்களே! செய்திகள் படைப்புக்களுக்கான உங்கள் கருத்துக்கள் அவசியமானவை.
தற்போது கருத்துக்கள் பகுதியை மேம்படுத்தியுள்ளோம். இதில் உங்களின் டுவிட்டர் , பேஸ்புக் மற்றும் ஏனைய கணக்குகளிலிருந்து லாகின் செய்து கருத்திடலாம். அல்லது உங்களுடைய மின்னஞ்சல் முகவரியையும் விருப்பமான பெயரையும் தந்து கருத்திடலாம்.
மின்னஞ்சல் முகவரி கருத்துக்கள் பகுதியில் தெரியாது அத்துடன் 4தமிழ்மீடியா வேறு எவருடனும் அவற்றை பகிர்ந்து கொள்ளாது. குறிப்பிட்ட செய்தியில் கருத்துக் கூறுவதற்கு விரும்பினால் முதலில் ஒவ்வொரு செய்திக்கும் கீழே தெரியும் Add New Comment எனும் பாக்ஸில் கருத்தை எழுதி Post as ஐ அழுத்துங்கள்.
திறக்கும் விண்டோவில் மின்னஞ்சல் உங்கள் பெயர் போன்றவற்றை தந்து Post Comment ஐ அழுத்தினால் உங்கள் கருத்து பரிசீலனையின் பின்னர் பிரசுரிக்கப்படும்.

வேறு கணக்கில் லாகின் செய்வதற்கு உங்கள் உலாவியில் Pop Up விண்டோ திறப்பதற்கு அனுமதி வழங்க மறக்காதீர்கள். தமிழில் கருத்திடுவதற்கு இகலப்பை போன்ற தமிழ் யுனிகோட் டைப் செய்யும் மென்பொருட்களை பயன்படுத்தலாம். கணினியில் தமிழில் எழுதுவதற்கான உதவிக்கு கீழுள்ள இணைப்புக்கு சென்று உதவிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
கணனியில் தமிழில் எழுதுவதற்கு எ கலப்பை 3.0 வெளியீடு
அல்லது எ கலப்பைக்கு மாற்றீடாக NHM writer ஐ பயன்படுத்தலாம் டவுண்லோட் செய்வதற்கு இங்கே
இனி தடை என்ன? தாராளமாய் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். கருத்துக்களைப் பதிவு செய்யும் போது நாகரீகமான வார்த்தைப் பிரயோகத்தைக் கடைப்பிடியுங்கள். மேலதிக உதவி தேவைப்படின் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். கவனிக்க! கருத்துக்கள் பரீசீலனையின் பின்னரே அனுமதிக்கப்படும். நன்றி 4Tamilmedia Team
மேலும் உதவிகளுக்கு இந்த இணைப்புக்கு செல்லுங்கள்
