Top Stories

Grid List

முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்? (டெனீஸ்வரன் எதிர் விக்கி: ஓர் இடைக்காலத் தடை)

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

தூத்துக்குடி படுகொலைகள்; ஆட்சி அதிகாரம் தரும் போதை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். 

நம்பிக்கையில்லாப் பிரேரணை; மைத்திரியும் ரணிலும் சந்தித்த பெரும் தோல்வி!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. 

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் அழுகுரல் மைத்திரிக்கு கேட்குமா?!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்து வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அண்மையில் கடிதம் எழுதினர். 

Top Stories

Grid List

வடக்கு- கிழக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது: இராணுவத்தளபதி

வடக்கு- கிழக்கு மாகாணங்களிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பு வரைவு, வழிநடத்தல் குழுவிடம் நாளை மறுதினம் கையளிப்பு!

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமை கூடவுள்ள அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காலத்தை இழுத்தடிக்காமல் தீர்வை முன்வையுங்கள்; ஜனாதிபதியிடம் இந்திய வெளியுறவு செயலாளர் வலியுறுத்தல்!

தொடரும் தேசியப் பிரச்சினைகளுக்கு புதிய அரசியலமைப்பினூடாக தீர்வினை முன்வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே வலியுறுத்தியுள்ளார். 

போதைப்பொருள் விநியோகக் கட்டமைப்பு தகர்க்கப்படும்: ரணில் விக்ரமசிங்க

போதைப்பொருள் விநியோகக் கட்டமைப்பினை தகர்க்காமல், நாட்டில் போதைப்பொருள் பாவனையைக் குறைக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் ஆண்களுக்காக மட்டும் காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறதா?; ராகுலிடம் மோடி கேள்வி!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை உத்தரபிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்த பிரதமர் நரேந்திர மோடி, “முஸ்லிம் ஆண்களுக்காக மட்டும் காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறதா?” என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார். 

நான் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகத் தயார்; கர்நாடக முதல்வர் குமாரசாமி பேச்சு!

‘கர்நாடக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், ஆனால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. நான் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகத் தயாராக இருக்கிறேன்.’ என்று அம்மாநில மாநில முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என்று முன்னாள் அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானை உலுக்கிய இரட்டைக் குண்டு வெடிப்பு! : இன்று ஞாயிறு துக்க தினம்

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு வேறு இடங்களில் ISIS தீவிரவாதிகளால் நடத்தப் பட்ட இரு குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இணைந்து பங்கேற்கும் இந்தியாவும் பாகிஸ்தானும்

ஆகஸ்ட்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வேற்றுமையை மறந்து இணைந்து பங்கேற்கின்றன.

திரைப் படமாகும் தாய்லாந்து குகை மீட்புப் போராட்டம் : அருங்காட்சியமாகின்றது குகை!

தாய்லாந்தில் சியாரங்க் மாகாணத்திலுள்ள 10 Km நீளமுள்ள குகையில் கடந்த மாதம் சிக்கிக் கொண்டு 2 வாரங்களாக உள்ளே தவித்த 12 உதைப் பந்தாட்ட பயிற்சி சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் அனுபவித்த உணர்வுகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் உதவியுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்ட மீட்புப் பணி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட் திரைப்படம் ஒன்று தயாராகவுள்ளது.

2017 இல் உலகின் 10 வலிமையான பொருளாதார வல்லரசுகளில் பிரான்ஸுக்கு முன்னிலையில் இந்தியா

அண்மையில் 2017 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் வலிமையான 10 பொருளாதார வல்லரச நாடுகளின் பட்டியலை உலக வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது GDP இன் அடிப்படையில் வெளியிட்டிருந்தது.

Top Stories

Grid List

2 ஆவது முறையாகவும் ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்து சேம்பியனானது பிரான்ஸ்

இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 4 இற்கு 2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் 2 ஆவது முறையும் சேம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.

2018 ஆமாண்டு ஃபிபா உலகக் கோப்பைப் போட்டிகளில் பெல்ஜியம் 3 ஆம் இடம்

இம்முறை லீக் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம் சனிக்கிழமை மாலை 2 இற்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

எக்ஸ்ட்ரா டைமில் அதிரடி கோல் அடித்து வெற்றி பெற்ற குரோஷியா இறுதிப் போட்டியில் பிரான்ஸுடன் மோதல்

சற்று முன்பு நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் குரோஷிய அணிகளுக்கான கால் பந்தாட்டப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக 2 ஆவது எக்ஸ்ட்ரா டைம் வரை சென்றது.

பெனால்டியில் ரஷ்யாவின் மோசமான விளையாட்டால் அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா

சனிக்கிழமை ரஷ்யாவுக்கும் குரோஷியாவுக்கும் இடையே இடம்பெற்ற போட்டி மிகவும் விறுவிறுப்பாக மேலதிக நேரமும் தரப்பட்டு பெனால்டி வரை சென்றது.

அடுத்தது யாரும்மா ரெட்டி?

தெலுங்கு படவுலகத்தையே அந்தல சிந்தலயாக்கிவிட்டு தமிழ்நாட்டு பக்கம் கண் வைக்க ஆரம்பித்திருக்கிறார் ‘முரட்டுப் பூ’ ஸ்ரீரெட்டி! வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டிய படா படா ஃபிகர் யார் தெரியுமா?

விஸ்வாசம் ரிலீஸ் தேதி?

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு கன்பார்ம் என்பதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது படக்குழு. ஆனால் கிடைக்கும் தகவல்களை பார்த்தால், அதற்கும் வாய்ப்பு இல்லை போலிருக்கிறது. ஏன்?

அடடா... சிம்புவுக்கு பெரிய மனசுதான்

ஆதிக் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடிக்கப் போகிறார். யாரிந்த ஆதிக்? த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களின் இயக்குனர். இருட்டறையில் முரட்டுக்குத்து பட இயக்குனர் சந்தோஷ்தான் இவரை லாஞ்ச் செய்யப் போகிறார்.

இதெல்லாம் நல்லதுக்கு இல்ல சித்தார்த்

‘அறம்’ என்ற அற்புதமான படத்தை எடுத்தும் கூட, வாலறுந்த பட்டமாக அல்லாடிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கோபி நைனார். இவர் அடுத்ததாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சித்தார்த் படம் இப்போது நடக்குமா என்கிற நிலைமை.

கலகலப்பா ஒரு கலகம் !

மகிழ்ச்சி..!

ஒரு நல்ல நாவலை, கதையினைப் படித்த பின் வரும் பரவசம், இயற்கையின் அழகில், ஓவியத்தின் வண்ணச் சேர்ப்பில், இசையின் ரிதத்தில், கரைந்து, காணமற்போகும் சுகானுபவம், மனத்தில். “Ladies and Gentlewomen" ஆவணப் படத்தினை, 21.01.2018 அன்று சென்னை பிரசாத் திரைக் கூடத்தில் பார்த்த தருணமது.

லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்றது சீன ஆவணத் திரைப்படம் Mrs.Fang

லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச்சிறுத்தை (Golden Leopard) விருதை சீன ஆவணத் திரைப்படமான «Mrs.Fang» தட்டிச் சென்றது. 

«கடல் எலிகள்» : லோகார்னோவில் கவனிக்கத்தக்க மற்றுமொரு திரைப்படம்

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின், சிறந்த தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 20 திரைப்படங்களில், «Beach Rats» திரைப்படத்தை பார்க்க கிடைத்தது. சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனராக அடையாளம் காணப்பட்ட  Eliza Hittman இன் இரண்டாவது முழு நீளத் திரைப்படம் இது.

« Moor » : பாகிஸ்தானிய சினிமாவுக்கு ஒரு உதாரணப் படம்!

லொகார்னோ 70வது சர்வதேச திரைப்படவிழாவில்,  Open Door பிரிவில் Jamshed Mahmood நெறியாள்கையில் உருவான பாகிஸ்தானிய திரைப்படம் Moor பார்க்க கிடைத்தது. பாகிஸ்தானின் கைவிடப்படும் / திருடப்படும் புராதன புகையிரத நிலையங்களுக்கு என்ன நடைபெறுகிறதென்பதே கதை. Moor என்பதனை «தாய், «தாய் நிலம்» என பொருள் கொள்ளலாம்.

கடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்

சிங்கிளா வந்தால்தான் சிங்கம்னு இல்ல. கூட்டமா வந்தாலும் சிங்கம்தான் என்று நிரூபித்திருக்கிறான் கடைக்குட்டி! பெரிய குடும்பத்தின் கதைகளை, காது விரிய விரிய... கண்கள் எரிய எரிய... சொன்ன படங்களுக்கு மத்தியில், கடைக்குட்டியின் கர்ஜனை.... சுகமான தாலாட்டு!

தமிழ் படம் 2 / விமர்சனம்

‘நெஞ்சில் நின்றவை’களையெல்லாம் மறுபடியும் தேடி, கண் முன்னே வைத்து ‘கலவரம்’ பண்ணியிருக்கிறார் சி.எஸ்.அமுதன். கிண்டல் இல்லாத வாழ்வு, சுண்டல் இல்லாத படையலுக்கு ஒப்பானதல்லவா? சிரிக்கிறது தியேட்டர். “அட இதுக்கெல்லாமா சிரிக்கறது... உங்களுக்கெல்லாம் மரை கழண்டு போச்சா?” என்று ஆங்காங்கே எரிச்சல் பட்டாலும், இந்த ‘ஸ்பூப்’ ஆஃப் பண்ணுகிறது நம் கவலைகளை!

மிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்

நவரச நாயகன், பழ(ய)ரச நாயகன் ஆன பின்பும் கூட நம்மால் மறக்க முடியாத காட்சி, “மிஸ்டர் சந்திரமவுலி மிஸ்டர் சந்திரமவுலி” என்று அவர் அழைக்கும் அந்த காட்சிதான். இன்னும் எத்தனை வருஷங்கள் ஆனாலும், அந்த காட்சியை புதுப்பித்து புதுப்பித்து கொடுக்கதான் தொலைக்காட்சிகள் இருக்கின்றனவே! அந்த நம்பிக்கையில் இப்படியொரு தலைப்பை வைத்த படக்குழு, மறக்காமல் நவரச நாயகனையும், அவரது லவகுசா மகனையும் படத்திலும் அப்பா மகனாகவே நடிக்க வைத்திருப்பது சாலப் பொருத்தம்தான்!

டிக் டிக் டிக் / விமர்சனம்

மிருதன் புகழ்(?) சக்தி சவுந்தர்ராஜனின் மூன்றாவது படம். ஸ்பேஸ் பற்றிய கதையை சில பல ஆங்கில படங்களிலிருந்து அபேஸ் பண்ணி ‘அடித்த’ படம்தான் டிக்டிக்டிக்! ‘அடிச்சதுதான் அடிச்சீங்க.

யாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 37 ஆண்டுகள்!

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!” 

‘காலா’தான் முக்கியம் தலைவா… எமக்கு எதற்கு தூத்துக்குடி?; ரஜினிக்கு ரசிகன் கடிதம்!

தலைவர் ரஜினிக்கு…!

நலமாக இருக்கிறீர்களா?, ‘காலா’ படத்தின் ரிலீஸ் வேலைகள் எப்படிப் போகிறது? காலாவுக்கு கர்நாடகத்தில் தடை எனும் செய்தி கேட்டு கலங்கிப்போனேன்.

Operation tamil dogs! (மனுஷ்ய புத்திரன்)

இப்படித்தான் ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது என்கிறார்கள்.
இப்படித்தான்
இந்தி எதிர்ப்பு போரில் நடந்தது என்கிறார்கள்.
இதுதான் குஜராத் மாடல் என்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில்
மக்கள் இவ்வாறுதான் கிடந்தார்கள் என்கிறார்கள். 

நாம் காணும் மேற்குலகம் 1 : கான்சிட்டா வூர்ஸ்ட்

'எனது 29வது வயதில், நோர்வே விமான நிலையத்தில் அகதியாக காலடி எடுத்து வைத்த தருணத்தில் ஒருவன் என்னை நிறவெறியால் தூற்றிய போது தான், எனது தோலின் நிறம் கறுப்பு என்பதை முதன் முறையாக நான் உணர்ந்தேன்' என புகழ்பெற்ற ஆபிரிக்க தன்னம்பிக்கை பேச்சாளர் 'பீட்சி பண்டா' ஒரு கருத்தரங்கில் கூறியிருப்பார்.

நட்சத்திரப் பயணங்கள் 42 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம் 2)

கடந்த நட்சத்திரப் பயணங்கள் தொடரில் இரவு வானில் எமக்குத் தென்படும் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் தொகுதிகள், பூமியின் வடவரைக் கோளத்திலும் தென்னரைக் கோளத்திலும் விசேடமாகத் தென்படும் நட்சத்திரத் தொகுதிகளின் வரை படம் என்பவை தொடர்பில் பார்த்திருந்தோம்.

புளூட்டோவில் உறை நிலையில் மீத்தேன் படிமங்கள் கண்டுபிடிப்பு

புளூட்டோ கிரகத்தைத் தற்போது ஆராய்ந்து வரும் நாசாவின் நியூ ஹொரிசன்ஸ் செய்மதி அதன் தரை மேற்பரப்பில் உறை நிலையில் மீத்தேன் படிமங்கள் இருப்பதைப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

பக்டீரியா தொற்று பரவுவதைத் தடுக்க நியூசிலாந்தில் 150 000 பசுக்கள் கொல்லப் பட முடிவு

மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க நியூசிலாந்தில் 150 000 பசுக்களைக் கொல்ல அரசு முடிவு செய்துள்ளது.

டாலர் நகரம் - 27

 

27. நல்லவை எண்ணல் வேண்டும். டாலர்நகரம் தொடர் என்னது திடீரென 20 அத்தியாயத்திலிருந்து 27ம் அத்தியாயத்திற்குப் பாய்ந்து விட்டது என யோசிக்கின்றீர்களா..? உண்மையில் இது ஒரு பாச்சல்தான். 4தமிழ்மீடியாவில் கடந்த 20 வாரங்களாக, வாரந்தோறும்  வெளிவந்த 'டாலர் நகரம்' சிறப்புத் தொடர் கண்டிருக்கும் இந்தப் பாச்சல் ஒரு ஆரோக்கியமான பாச்சல்.

பென்சில்

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ள : Facebook/ManameVasappadu

பெரிது!

பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், மற்றவர்களுக்கும் அறியப்படுத்துங்கள். http://www.facebook.com/ManameVasappadu

பேசிக் கொள்ள!

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu

பேரார்வம்!

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu

Please enter the email address for your account. A verification code will be sent to you. Once you have received the verification code, you will be able to choose a new password for your account.