துவைக்கறதுக்கு துணி இல்லேன்னா கூட, ‘ரஜினி போட்டோ இருந்தா கொடேன். போட்டு புரட்டிட்டு தர்றேன்’ என்கிற அளவுக்கு ஃபுல் டென்ஷன் ஆகிக்கிடக்கிறது டமிளன்ஸ் நெஞ்சூ! இந்த பொல்லாத காலத்தில், ரஜினியை புரட்சி மைந்தனாக காட்டியிருக்கிறார் பா.ரஞ்சித்.

Read more: காலா / விமர்சனம் #Kaala

நார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க.... மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா? சற்றே தடதடப்போடு முதல் சில காட்சிகளை கடக்கிற நமக்கு, செம ட்விஸ்ட்! இது நாம நினைக்கிற மாதிரி அருவா இல்லை. ஆறுதல், அசத்தல்!

Read more: செயல் விமர்சனம்

காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Read more: இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்ட பழைய நெக்லஸ் போல பளபளப்பானது மட்டுமல்ல, பாரம்பரியமானது பழைய கதைகளில் சில! அப்படியொரு சிலிர்ப்பான கதையை, சிறப்பாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் நாக் அஸ்வின்.

Read more: எத்தனை சொட்டு கண்ணீர் வரணும்? நடிகையர் திலகம் விமர்சனம்

அள்ள அள்ள குறையாத அம்மா சென்ட்டிமென்ட் கதைகளில், ‘பிச்சைக்காரன்’ படம்தான் பெஸ்ட்டோ பெஸ்ட்! பாதி ராத்திரியில் எழுப்பி கால்ஷீட் பேப்பரில் கையெழுத்து கேட்டாலும், ‘அம்மா’ன்னு சொன்னா சும்மாவே போடுவார் விஜய் ஆன்ட்டனி.

Read more: காளி விமர்சனம்

ஆன்ட்டி இன்டியன்களையெல்லாம் ‘ஆஹா’ போட வைக்க வேண்டும் என்றே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போலிருக்கிறது.

Read more: இரும்புத்திரை விமர்சனம்

பசுபிக் துவாரம் பகுதி 2 (Pacific Rim Uprising) ஹாலிவுட் உலகில் அறிமுக இயக்குனர் ஸ்டீவன் எஸ் டெக்னைட் இயக்கத்தில் இவ்வருடம் மார்ச் 23 ஆம் திகதி யுனிவேர்சல் பிக்சர்ஸ் இன் தயாரிப்பில் வெளியாகி உலகம் முழுதும் காட்சிப் படுத்தப் பட்டு வருகின்றது.

Read more: பசிபிக் ரிம் பகுதி 2 (Pacific Rim Uprising), ஹாலிவுட் விமர்சனம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்