ஆமையை வைத்து படம் எடுத்தாலும், அதையும் ஆறு கால் பாய்ச்சலில் ஓட வைப்பதுதான் டைரக்டர் ஹரியின் ‘ரன்வே’ மனசு! இந்தப்படத்தில் சிங்கமே கிடைத்திருக்கிறது.

Read more: சிங்கம் 3 - விமர்சனம்

நோக்கு வர்மத்தை மறந்தவர்களுக்கு வேண்டுமானால் ‘போகன்’ புதுசா இருக்கலாம்! மற்றபடி தமிழ்சினிமாவும் ரசிகர்களும் முன்பே ‘அனுபவித்த’ படம்தான் இது. ஆனால் அரவிந்த்சாமி என்ற நடிப்பு ராட்சசன், நம்மை விரல் கூட்டிக் கொண்டு நடக்கிறார் நடக்கிறார்.

Read more: போகன் - விமர்சனம்

வைக்கோல் போரில் தீப்பெட்டியை ஒளித்து வைத்தவன், எந்த நேரத்திலும் பற்றும் என்று காத்திருப்பானல்லவா? அப்படி காத்திருக்க வைக்கிறார் பார்த்திபன்.

Read more: கோடிட்ட இடங்களை நிரப்புக - விமர்சனம்

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு ஆவியோ... குட்டிச்சாத்தானோ இலவசம் என்கிற அளவுக்கு, ஆவிப் படங்களின் அட்ராசிடி கோடம்பாக்கத்தை குமுறி வருகிற சூழ்நிலையில் மோ என்கிற பெயரில் மேலும் ஒரு ஆவிப்படமா?

Read more: மோ விமர்சனம்

‘நண்பேன்டா’ என்று நெஞ்சை நிமிர்த்துகிற பிரண்ட்ஷிப், அதே நண்பனால் ‘செத்தேன்டா’ என்று தெறித்து ஓடினால் அதுதான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்துவிட்டு பதுங்கிவிடுகிற ஜெய்யை மீட்க, தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிற அவரது மூன்று நண்பர்களுக்கு ஏற்படுகிற படு பயங்கர எக்ஸ்பீரியன்ஸ்தான் இரண்டரை மணி நேர படம்.

Read more: எனக்கு வாய்த்த அடிமைகள் - விமர்சனம்

ஒன் மேன் ஆசாமிக்கும் பவர்புல் பீரங்கிக்கும் நடக்கிற ஃபைட்டில், யாருக்கு வெற்றி? இதுதான் பைரவா! செய்தித் தாளை திறந்தால் பதினாறு பக்கத்திலும் பதினாறு பிரச்சனைகள் இடம்பெற்றிருக்கும்.

Read more: பைரவா விமர்சனம்

கல்வியா, செல்வமா, வீரமா கான்செப்டுக்கு கலர் பெயின்ட் அடித்தால் விறுவிறுப்பான ‘அச்சமின்றி’ தயார்!

Read more: அச்சமின்றி விமர்சனம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்