ஒரு மனிதன் பாறையை பிளக்க அதன்மீது சம்மட்டி கொண்டு அடிமீது அடியாக அடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் நூறாவது அடியில் பாறை பிளந்தது. பாறையை உடைத்தவன், ’நூறாவது அடியில்தான் பாறை பிளந்தது. ஆனால், அதற்கு முன் அடித்த 99 அடிகளும் பாறை பிளப்பதற்கு காரணமாக இருந்தன' என்றான்.

Read more: அருண் விஜயின் மாஃபியாவுக்கு விடுதலை !

சர்ச்சைகளின் வெளிச்சத்தில் குளிர்காய்ந்து வந்த நடிகை சோனாவை சமீப காலமாக பொதுவெளியில் காணமுடியாத நிலையில் தற்போது ஒரு வேண்டுகோளுடன் உள்ளேன் ஐயா சொல்லியிருக்கிறார்.

Read more: நடிகை சோனாவின் கதறலும் கவலையும்..!

முரசொலி மற்றும் துக்ளக் குறித்த ரஜினியின் பேச்சுக்குப்பின் சமூக வலையில் ரஜினியை வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.

Read more: ரஜினிக்கு அதிமுக பாராட்டு !

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ளது கிளாம்பாடி என்ற ஊர். இதன் அருகே உள்ள ஒரு கிராமம்தான் நடிகர் சிவக்குமார் மனைவியின் சொந்த ஊர். அந்த ஊரில் இருந்துதான் தனது மகன் கார்த்திக்குப் பெண் எடுத்தனர் சிவக்குமார் தம்பதியினர்.

Read more: மனைவியுடன் முளைப்பாரி எடுத்த கார்த்தி !

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை சுமார் 120 கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது. சென்னைக்கு வடக்கே பழவேற்காட்டில் தொடங்கி தெற்குமுனையான தனுஷ்கோடி வரை தமிழ் முஸ்லீம் மக்களான மரக்காயர்கள் வாழ்கிறார்கள்.

Read more: தமிழக முஸ்லீம்களைக் குறி வைக்கும் மோகன்லால் படம் !

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர் வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது.

Read more: எம்.ஜி.ஆரின் கனவு நனவாகிறது !

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் நடித்துவரும் 'லாபம்' படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகிவரும் இந்தப் படத்தில் உணவு அரசியலைப் பேசியிருக்கிறாராம் இயக்குநர்.

Read more: தேர்தல் நேரத்தில் வெடிக்கப்போகும் அரசியல் குண்டு !

More Articles ...

Page 1 of 3

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்