லொகார்னோ திரைப்பட விழாவின், சர்வதேச போட்டிப் பிரிவில், பதின்ம வயதினரின் முதல் காதலைச் வெவ்வேறு பரிமாணத்தில் சொன்ன இரு திரைப்படங்கள் Genèse மற்றும் Yara.

Read more: லொகார்னோவில், பதின்ம வயதுக் காதலைச் சொல்லும் இரு திரைப்படங்கள் : Yara மற்றும் Genèse

லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 71 வது தொடரில், பெண்ணியக் கருத்துக்களுடைய படங்கள் அதீத வரவேற்பினைப் பெற்றுள்ளன. இவ்வாறான கதைப்புலமுடைய திரைப்படங்களுக்குப் பார்வையாளர்கள் அதிகரித்ததன் பொருட்டு, அவைகளுக்கான மேலதிக சிறப்புக் காட்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டன.

Read more: லோகார்னோ திரைப்பட விழாவில் பெண்ணியம்!

காஸாவின் அப்போலோ ( L’APOLLON DE GAZA) என்பது அப் படத்திற்கான தலைப்பாக இருந்தாலும், 'சிலையைத் தேடி..' எனச் சொல்வதே சிறப்பு. லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 71வது தொடரில் இதுவரை மூன்று தடவைகள் காட்சிப்படுத்தப்பட்டும், பலரது வேண்டுதலின் பேரில் இன்று சிறப்புக்காட்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு ஆவணப்படம்.

Read more: சிலையைத் தேடி..

மகிழ்ச்சி..!

ஒரு நல்ல நாவலை, கதையினைப் படித்த பின் வரும் பரவசம், இயற்கையின் அழகில், ஓவியத்தின் வண்ணச் சேர்ப்பில், இசையின் ரிதத்தில், கரைந்து, காணமற்போகும் சுகானுபவம், மனத்தில். “Ladies and Gentlewomen" ஆவணப் படத்தினை, 21.01.2018 அன்று சென்னை பிரசாத் திரைக் கூடத்தில் பார்த்த தருணமது.

Read more: கலகலப்பா ஒரு கலகம் !

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு Open Doors பிரிவில், இலங்கையின் இரு முக்கியமான முழுநீளத் திரைப்படங்கள் காட்சிக்கு வந்தன.

Read more: லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கையின் இரு திரைப்படங்கள்

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 71வது தொடர், நேற்று (01.08.2018) ஆரம்பமாகியது. வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதற்பகுதியில் நடைபெறும், உலகின் முக்கியமான பிரம்மாண்ட சர்வதேச திரைப்பட விழாவாகும். நேற்று ஆரம்பமான உத்தியோகபூர்வ ஆரம்ப வரவேற்பு நிகழ்வுகளில், சுவிற்சர்லாந்தின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைவர் அலன் பெர்செட் ( Alain Berset) கலந்து சிறப்பித்திருந்தார்.

Read more: இசையும், நடனமுமாக, ஆரம்பமானது 71வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா

லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச்சிறுத்தை (Golden Leopard) விருதை சீன ஆவணத் திரைப்படமான «Mrs.Fang» தட்டிச் சென்றது. 

Read more: லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்றது சீன ஆவணத் திரைப்படம் Mrs.Fang

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்