உலகில் சினிமா நலிவடைந்த நிலையில், வளர்ச்சிக்காக காத்திருக்கும் நாடுகளை இணம் கண்டு, அந்நாடுகளின் சினிமா படைப்புக்களுக்கு சர்வதேச ரீதியில் களம் கொடுத்தும், நிதி கொத்தும் வரும் லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா, இதற்காக உருவாக்கியதே Open Doors பகுதியாகும்.

Read more: லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை Open Doors சினிமாவால் கௌரவிக்கப்பட்ட நாடுகள்!

இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவிருந்த ஆஸ்கார் விருது பெற்ற போலந்து இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி இறுதி தருணத்தில் விழாவில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது லோகார்னோ திரைப்பட விழா ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Read more: லொகார்னோ திரைப்பட விழாவில் : ரோமன் போலன்ஸ்கி மீதான சர்ச்சை

நேற்று முன் தினம் (06.08.2014) 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் முதல்நாள் ஆரம்பத்தின் போது, அதன் தலைவர் மார்க்கோ சோலாரி, படைப்பாக்கச் சுதந்திரத்துடனும், தனித்துவத்துடனும், அவ்விழா தொடரும் எனத் தனதுரையில் உறுதிபடத் தெரிவித்திருந்தார். அந்தக் கூற்றினை வலுப்படுத்துவதாக இருந்தது, நேற்று இரண்டாம் நாள் பியாற்சா கிரான்டே பெருந்திரையில்,  காட்சிப்படுத்தப்பட்ட முதலாவது திரைப்படமான டான்சிங் அரப்ஸ் ( Dancing Arabs  ).

Read more: லோகார்ணோவில் இன்னுமொரு பிரசன்ன விதானகே..!

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் மிக முக்கிய  சர்வதேச திரைப்பட விழா லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவாகும். அமெரிக்காவின் ஆஸ்கார், பிரான்சின் கேன்ஸ், இத்தாலியின் வெனிஸ், ஜேர்மனியின் பேர்ளின், திரைப்படவிழாக்களுக்கு இணையாக நடாத்தப்படும் இத் திரைப்படவிழா, ஏனைய சர்வதேச திரைப்பட விழாக்களிலிருந்து மாறுபட்டுத் தனித்துவமாக விளங்குவதுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

Read more: இன்று ஆரம்பமாகிறது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா !

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் நேற்றைய 4வது நாள் காட்சிகளில் Fernard Melgar இன் l'Abri (Inside or Out) திரைப்படம் காணக்கிடைத்தது. 

Read more: "ஒரு சினிமாவால் பதில் சொல்ல முடியாவிடினும், கேள்விகளை உருவாக்கமுடியும்" : பெர்னார்ட் மெல்கார்

சினிமாவை நேசிக்கும் பல்லாயிரக் கணக்கானவர்கள், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தை  நிறைந்திருக்க, அமர்க்களமாக ஆரம்பமானது 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா.

Read more: தனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்