லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் ஒரே ஒரு சுவிஸ் உள்ளூர் திரைப்படம் «Heimatland» (Wonderland / அதிசய நிலம்).

Read more: இயற்கைப் பேரிடரில் சுவிற்சர்லாந்து - வித்தியாசமான கற்பனையோடு «Heimatland» அதிசய உலகம் !

சிகப்பு றோஜாக்களால் மலர்ந்தது பியாற்சா கிரான்டே பெரு முற்றம்.  நேற்றைய தினம் (05.08.2015) ஆரம்பமாகிய லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்பநாளில், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தின் திறந்த வெளித் திரையில்,  முதற் திரைகண்ட Ricki and the Flash திரைப்படக் குழுவினர், பெருமுற்றத்தில் திரண்ட பெண்களை அழகிய றோஜா மலர்களோடு வரவேற்றார்கள். ஏந்திய பெண்கள் எல்லோர் முகத்திலும் மலர்ச்சி.

Read more: சிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே

இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை Diaz இன் Mula Sa Kung Ano Ang Noon (From What is Before) திரைப்படம் வென்றிருந்தது. அதை தவிர்த்து ஏனைய விருதுகளை வென்ற திரைப்படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Read more: லொகார்னோ திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த வெற்றிப் படங்கள் : ஒரு பார்வை!

ஆகஸ்ட் 05ந் திகதி முதல் நடைபெற்று வரும் 68வது லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில், 51 நாடுகளின், பல்வேறு வகையிலான 250க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டின் போட்டிக்குத் தெரிவாகியுள்ள படங்களுள், சிறிலங்காவின்  Sulanga Gini Aran (Dark in the White Light / வெள்ளை ஒளியில் இருள்) சிங்களத் திரைப்படமும், இந்தியாவின் Thithi ( திதி) கன்னடப் படமும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

Read more: லொகார்ணோவில் - வெள்ளை ஒளியில் இருள் (Sulanga Gini Aran)

சுவிற்சர்லாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள லோகார்ணோ ஏரிக்கரை நகரின் மத்தியில் அமைந்துள்ள பியாற்சா கிரான்டே பிரமாண்டத் திறந்த வெளித் திரையரங்கில், இன்றிரவு 09.30 மணிக்கு ஆரம்பவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Read more: 68வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கச் சிறுத்தை விருதை (Pardo d'Oro) இம்முறை வென்ற திரைப்படம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Mula Sa Kung Ano Ang Noon (From What is Before).

Read more: லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பிலிப்பைன்ஸ் சினிமா!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்