லொகார்னோ திரைப்பட விழாவில், «இன்றைய இயக்குனர்கள்» (Cineasti Del Presente / Filmakers Of The Present) பிரிவில் தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 14 திரைப்படங்களில் ஒன்றாக இம்முறைத் தெரிவாகியுள்ளது கன்னட இளம் இயக்குனர் ராம் ரெட்டியின் «Thithi» (திதி).

Read more: திதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்!

2016 இல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாலிவூட் & ஹாலிவூட் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இது. 

Read more: 2016 இல் சினிமா : ஒரு முன் பார்வை!

Right Now, Wrong Then : இம்முறை லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்ற தென் கொரிய திரைப்படம் இது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் Hong Sang - Soo ஏற்கனவே லொகார்னோ திரைப்பட விழாக் குழுமத்தினால் நன்கு மதிக்கப்படும் ஒரு இயக்குனர். உலக சினிமாக்களில் பிரபலமானவரும் கூட.

Read more: லொகார்ணோவில் தங்கச் சிறுத்தை வென்ற «Right Now, Wrong Then» : திரை விமர்சனம்

லொகார்னோ திரைப்பட விழாவில், «இன்றைய இயக்குனர்கள்» (Cineasti Del Presente / Filmakers Of The Present) பிரிவில் தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 14 திரைப்படங்களில் ஒன்றாக இம்முறைத் தெரிவாகியுள்ளது கன்னட இளம் இயக்குனர் ராம் ரெட்டியின் «Thithi» (திதி).

Read more: திதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்!

மனித வாழ்வியலின் கூறுகளைக் கொண்டே பல்வேறு சினிமாக்கள் உருவாகின்றன. மனித வாழ்வியலுக்கு அப்பாலான விடயங்கள் காட்சியூடகமாகப் பதிவாகும்போது, அவை விவரணங்களாகின்றன.

Read more: எல்லைகள் கடந்த விவரணத் திரை விழா VISIONS DU REEL

லொர்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் அதியுயர் விருதான சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை (Golden Leopard) விருதை தென் கொரிய இயக்குனர் ஹாங் சாங்சூவின் (Hong Sangsoo) «Right Now, Wrong Then» திரைப்படம் தட்டிச் சென்றது. இன்றைய இயக்குனர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதை "திதி" திரைப்படத்திற்காக ராம் ரெட்டி பெற்றுக் கொண்டார். 

Read more: லொகார்ணோவில் தங்கச் சிறுத்தை விருதுகளை வென்ற தென் கொரிய, இந்திய திரைப்படங்கள்!

பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கில் திரையிடப்படும் 10 நாட்களுக்காக திரைப்படங்களை வழமையாக திரில்லர் வகை ஆக்‌ஷன், பிரெஞ்சு வகை செண்டிமெண்ட் திரைப்படங்கள், வரலாற்று யுத்தவகைத் திரைப்படங்கள், ஒருவரின் வாழ்க்கைச் சுயசரிதைப் படங்கள் மற்றும் நகைச்சுவை திரைப்படங்கள் என வகைப்படுத்தலாம். அந்தவகையில் இம்முறை நகைச்சுவைப் பிரிவில் காண்பிக்கப்பட்ட திரைப்படம் «My Intership in Canada».

Read more: «My Internship in Canada» : பியாற்சே கிராண்டேவில் கனேடிய அரசியல் காமெடி!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்