Ralitza Petrova இயக்கிய Godless எனும் பல்கேரியத் திரைப்படம் இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் "தங்கச் சிறுத்தை" (Pardo d’Oro) வென்றது. 

Read more: லொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பல்கேரியத் திரைப்படம் "Godless"

69 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இதுவரை பியாற்சே கிராண்டே திரையரங்கில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மிக முக்கியமான இருவர் Roger Corman மற்றும் Hervey Keitel. 

Read more: ஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை - Roger Corman

ஆகஸ்டு 8.  பியாற்சா கிரான்டே பெருமுற்றம் அதிர்ச்சியில் உறைந்து போனது போன்றிருந்தது. 69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின்,  பியாற்சே கிராண்டே  பெருமுற்றத்தின் அகண்ட வெண் திரைக்கான அன்றைய திரைப்படம், திகில் படவகையைச் சார்ந்ததல்ல. மாறாக சமகால நிகழ்வுக் கதைக்களத்தைக் கொண்ட படம். 

Read more: ஐரோப்பிய அச்சம் - Le Ciel Attendra (இறைவனின் இருப்பிடம் காத்திருக்கிறது)

Une Jeune Fille de 90 ans (90 வயதில் ஒரு இளம் பெண்), இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், பெரிதும் பேசப்படும் ஒரு திரைப்படம்.   Fuori Concorso (போட்டிக்கு வெளியே) பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பிரெஞ்சு மொழித் திரைப்படமான இதை இயக்கிய இருவரில் ஒருவர் பெண், Valeria Bruni Tedeschi, மற்றையவர் Yaan Coridian.

Read more: "90 வயதில் ஒரு இளம்பெண்" : முதுமையைக் கொண்டாடும் லொகார்னோ!

69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின்  6ம் நாளாகிய நேற்றைய தினம் (09.08.2016), Open Doors பகுப்பில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.  

Read more: தெற்காசியாவின் நலிந்த சினிமாக்களுக்கான கதவைத் திறந்த லொகார்னோ!

இயக்குனர்களின் முதல் அல்லது இரண்டாவது முழுநீளத் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில், Mañana a esta hora (This Time Tomorrow) எனும் திரைப்படத்தை காணக் கிடைத்தது. 

Read more: "இதே நேரம் நாளை" : யதார்த்தத்திற்கு மிக அருகில் மற்றுமொரு படம்!

69 வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ஆகஸ்ட் 4ந் திகதி பியாற்சா கிரான்டே பெருந் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட படம் (மோகா)  Moka. இயக்குனர் Frédéric Mermoud, ஜெனிவா பல்கலைக்கழகத்தில் தத்துவார்தவியல் முதுகலைமானிப் பட்டமும்,  லுசான்   (ECAL) கலைக் கல்லூரியில் சினிமாத்துறையில் பட்டம் பெற்றவர். அதனால் அவரது கதை மாந்தர்களின் உளவியல் நோக்கில் கதை நகரும் பண்பில் வந்திருக்கிறது மோகா.

Read more: Moka : (மோகா)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்