நியோன் சர்வதேச திரைப்பட விழாவான «Visions du Réel» (உண்மையின் தரிசனங்கள்) இன் 50வது வருட கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த 9 நாட்களின் பின்னர் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. எவ்வருடத்திலும் போலன்றி சுமார் 45’000 க்கும் மேற்பட்ட திரை ஆர்வலர்கள் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Read more: நியோன் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற திரைப்படங்கள்!

பாலியல் வன்முறை, வன்புணர்வு (Rape) எனும் சொற்கள் எவ்வகையில் அடையாளம் காணப்படுகின்றன? 2012 இல் டெல்லி முனீர்கா நெடுஞ்சாலையில் பேருந்தில் கும்பல்-வன்புணர்வுக்கு உள்ளான அந்த பெண் அனுபவித்த அதே வேதனையை, ஒரு 19 வயதுப் பெண் தான் காதல் வயப்பட்டதாக நம்பும் இளைஞனுடனான முதலாவது உடலுறவு இச்சையிலும் அனுபவித்திருக்க நேர்ந்திருக்கும்.

Read more: That Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்!

Him.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.

Read more: Her. Him. The Other : மூவர் (Thundenek)

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், Cineasti del Presente எனப்படும் போட்டிப் பிரிவில் பார்த்த சில திரைப்படங்கள் அத்திரைப்பட இயக்குனர்களின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன. 

Read more: பாரீஸின் தூங்காவனம் "L'Epoque" : லொகார்னோவில் ஆச்சரியப்படுத்திய ஒரு ஆவணத் திரைப்படம்!

சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவான «Visions du Réel, » (உண்மையின் தரிசனங்கள்) ஏப்ரல் 5ம் திகதி, சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில், கோலாகலமாகத் தொடங்கியது.

Read more: கோலாகலமாகத் தொடங்கியது Visions du Réel ஆவணத்திரைப்பட விழா !

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச் சிறுத்தை விருதை (Golden Leopard), முதன் முறையாக சிங்கப்பூர் சினிமா திரைப்படம் ஒன்று தட்டிச் சென்றுள்ளது.  A LAND IMAGINED (கற்பனை நிலம்) எனும் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் Yeo Siew இவ்விருதை வெற்றி கொண்டுள்ளார்.

Read more: லொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை முதன்முறையாக வென்ற சிங்கப்பூர் சினிமா : A Land Imagined !

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door பிரிவில் தொடர்ந்து மூன்று வருடமாக மையப்படுத்தப்பட்டு வந்த இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளின் நலிந்த சினிமா பார்வை இவ்வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

Read more: லொகார்னோவில் இலங்கை திரைப்படங்களுக்கான வரவேற்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்