திரைப்படவிழாக்கள்
Typography

சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களையும் கௌரவிக்கும், 92வது ஆஸ்கர் விருது விழாவில், தென் கொரியப் படமான " பாரசைட்" ( Parasite)சிறந்த படத்துக்கான விருது பெற்றிருக்கிறது.

இத் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம் என நான்கு விருதுகளைப் பெற்றிருப்பதுடன், சிறந்த படமாக ஆஸ்கார் விருது பெறும் முதல் அயல் மொழித் திரைப்படம் எனும் கூடுதல் சிறப்பினையும் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஆக்கின் பீனிக்ஸ் பெற்றுள்ளார்.

1917 திரைப்படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா அவரது மனைவி மிஷல் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஆவணப்படமான 'அமெரிக்கன் ஃபேக்டரி' எனும் ஆவணப்ப ம், 'டாக்குமெண்ட்ரி ஃபீச்சர்' பிரிவில் ஆஸ்கர் வென்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்