இந்தியா
Typography

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டைஇலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக மார்ச் 20க்குள் பதில்தர சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோருக்கு தேர்தல்ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  

பொது செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பு வரவே அதிக வாய்ப்புள்ளது என பெரும்பாலான சட்ட நிபுணர்களும், அரசியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஒபிஎஸ் அணியினரின் இரட்டை இலை கோரிக்கையினால் அந்த சின்னம் முடக்கப்படும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என ஆணைய வட்டாரங்களில் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்