தனுஷ் தற்போது முழுவீச்சில் நடித்து வரும் படம் கர்ணன். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

Read more: தனுஷ் வெளியிட்ட கர்ணன் படத் தோற்றம் !

சன் பிக்சர்ஸ் விஜய் இணைந்து உருவாக்கப் போகும் விஜய்65 படத்திற்கு யார் இயக்குனர்? இந்த கேள்விக்கு விடை கிடைப்பதற்குள் ரசிகர்களின் பியூஸ் கேரியர் நாலாபுறத்திலும் சிதறிவிடும் போலிருக்கிறது.

Read more: விஜய் தேர்வு செய்தது இந்த இயக்குனரைதான்

பூவரசம் பீப்பி படத்தின் மூலம் அறிமுகமானார் ஹலிதா ஷமீம். எடுத்துக் கொண்ட பொருளை புதுமையாக ரசிக்கும் திரைக்கதை வடிவில் சொல்ல கூடிய படைப்பாளி. இவரின் அடுத்த படமான ‘ஏலே’ படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்த நிலையில் அதன் பிந்தயாரிப்பு வேலைகளை முழு வீச்சில் செய்துகொண்டிருக்கிறாராம்.

Read more: சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த அதிரடி !

சரியாக பதினோரு ஆண்டுகளுக்கு முன் சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் ‘நாடோடிகள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படம். அதனால் நாடோடிகள் 2 படத்தை 2016 ஆண்டே தொடங்கி உடனே முடித்தார்கள். இப்படம் 2 வருடங்கள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை.

Read more: நாடோடிகள் 2 - வெளியாக தடையாக நிற்கும் ஜாதி !

கோலிவுட்டில் எத்தனை படங்களின் படப்பிடிப்பு நடந்தாலும் தற்போது ‘கைதி’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிவரும் ‘மாஸ்டர்’ படத்தைப் பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. வரும் சித்திரை திருநாள் தினத்தில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

Read more: கமலுக்காக ரஜினி...!

கோலிவுட்டின் உத்திரவாத வசூல் ஸ்டார் என்று அழைக்கப்படும் விஜய் அடுத்து நடித்துவரும் படம் ‘மாஸ்டர்’. கைதி, மாநகரம் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். விஜய்யின் 64வது படமாக உருவாகி வரும் இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வாராய்ங்க.

Read more: விஜய் ரசிகர்களைப் பித்துப் பிடிக்க வைத்த போஸ்டர் !

திருட்டை கண்டித்து படம் எடுத்தாலும், அதையும் திருட்டுத்தனமாக பார்க்கிற வழக்கம் பரவிவிட்டது. ஒரு பிளாஷ்பேக். ‘முதல்வன்’ படம் வெளியான போது மதுரை மாநகரத்தில் அப்படத்தை சி.டியாக பதிவேற்றி சாலையில் போகிற வருகிறவர்களுக்கெல்லாம் கொடுத்து புரட்சி செய்தார்கள் அப்போதைய ஆளுங்கட்சியான திமுக வினர்.

Read more: திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்