எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து விமல் காலம் வரைக்கும், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஸ்பெஷல் ஆசாமிகளாக ஆராதிக்கப்படுகிற வரம் பெற்றவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள்தான்.

Read more: கழற்றிவிடப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர்! கட் அண்ட் ரைட் அஜீத்!

ஒரு பாடலாசிரியர் இன்னொரு பாடலாசிரியரை பாராட்டினால், மேட்டூர் அணை தானாகவே மழை நீரால் நிரம்புகிற அளவுக்கு நாட்டில் பிரளயம் நடக்கும்! ஆனால் சமீப நாட்களாக பாடல் எழுதி வரும் இளம் பாடலாசிரியர்களுக்கு அப்படியொரு மனப்பக்குவம் வந்திருக்கிறது.

Read more: தனுஷ் சிறந்த பாடலாசிரியராம்? சொல்றாங்க சார்...

ஒரு குடும்ப குத்துவிளக்கை இப்படி நடு ரோட்ல நிக்குற போஸ்ட் மரம் ஆக்கிட்டீங்களே ஹர் பேமிலி?

Read more: கும்கி இளைச்சு, குதிரை ஆவறது எப்போ?

போட்டி இருக்க வேண்டியதுதான். அதற்காக பொசுங்கல் வாடை அடிக்கிற அளவுக்கு இருந்தால், கோடம்பாக்கத்தின் பயர் என்ஜினையெல்லாம் ஒரே ஒரு காம்பவுண்டுக்குதான் அனுப்ப வேண்டும்! அந்த ஒரு காம்பவுன்ட் தனுஷ் காம்பவுன்ட்தான். இந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறது ரெமொ!

Read more: சிவகார்த்திகேயனின் அழுகைக்கு காரணம் இவர்தானா?

வேட்டி அவிழும்போதுதான் பெல்ட்டின் அருமையே புரியுது சிலருக்கு!

Read more: பக்தி முற்றியது- கோவில் கோவிலாக சுற்றும் டைரக்டர் பாலா!

ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் ஹீரோயின். படம் பற்றி பேசுவதற்காக விஷுவல் மீடியாக்கள் சிலரை வரச்சொல்லியிருந்தவர், சுமார் இரண்டு மணி நேரம் கழித்துதான் ஸ்பாட்டில் பிரசன்னமானார்.

Read more: கீர்த்தி சுரேஷ் மீது நிருபர்கள் காட்டம்

‘நெடுநல்வாடை’ என்ற படத்தின் இயக்குனர் செல்வகண்ணன் அப்படத்தின் ஹீரோயின் அதிதி என்பவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக குற்றச்சாட்டு. மனம் வெதும்பிய நடிகை இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று இரண்டு முறையும் காப்பாற்றப்பட்டுவிட்டார்.

Read more: அபாய கட்டத்தை தாண்டாத அதிதி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்