உலகத்திலேயே பிரச்சனையில்லாத காதல் ஜோடி இதுதான் போலிருக்கிறது. நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனை அழைத்துக் கொண்டு கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். இதில் ஸ்பாட் செல்ஃபி வேறு.

Read more: நயன் விக்கியை நம்பினா அவ்ளோதானா ?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றார்கள்.

Read more: விஜயின் தளபதி 64ன் தலைப்பு !

திரைத்துறையில் ஒரு புதிய மாற்றத்ததை உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்ரூடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த சினிமாவை வெளியே எடுத்து வந்த துணிச்சல்காரர் அவர். இப்போது அவர் இன்னுமொரு பாச்சலுக்குத் தயாராகின்றார்.

Read more: வெப் சீரியலுக்கு வரும் இயக்குநர் இமயம் !

யார் யார் எப்போது வருவார்கள்? யாருக்கு அருகில் நின்று அதிகாரம் பண்ணுவார்கள் என்கிற ரகசியம் அந்த ஆண்டவனுக்குதான் தெரியும் போலிருக்கிறது. உச்ச நடிகரின் கிச்சன் கேபினெட் வழியாக நுழைந்துவிட்டார் ஒரு ரசிகர்.

Read more: விழித்துக் கொள்வாரா உச்ச நடிகர் ?

வரும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ந் வெளியிடப்படவுள்ள " தர்பார் " படத்திற்குத் தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Read more: ரஜினியின் 'தர்பார்' க்கும் தடை ?

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனிமலை. மிகப்பிரபலமான இந்தக் கோவிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் சென்று, பிரார்த்தனை செய்துள்ளார்.

Read more: பழனி மலையில் பக்தனாய் தனுஷும், பக்தர்கள் நெரிசலும்.

சமீபத்தில் வந்த பெரிய அறிவிப்பில் ஒன்று தனுஷ் பட அறிவிப்பு. ரெண்டு வருஷம் கழிச்சு நடிக்கப் போற படத்தை இப்பவே அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தனுஷிடம் கேட்டால் பதில் சொல்லவா போகிறார்?

Read more: தனுஷின் அவசர அறிவிப்பு ஏன் ?

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்