படம் ரிலீசான முதல் ஷோவே அப்படத்தின் விமர்சனத்தை யு ட்யூபில் வெளியிட்டு சம்பந்தப்பட்ட படங்களுக்கு சங்கு ஊதிவிடும் விமர்சகர்களிடம், “ரெண்டு நாள் கழிச்சு அந்த விமர்சனத்தை போடுங்களேன்” என்று கேட்டுக் கொள்வதற்காக தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்தது.

Read more: யூ ட்யூப் விமர்சகர்கள் எரிச்சல்

விஜய்யின் ‘பிகில்’ படத்தை ஸ்கிரின் சீன் என்ற நிறுவனம் சுமார் 70 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது.

Read more: விஜய் படத்திற்கும் இதுதான் கதியா?

அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வியாபாரம், அப்படியே மூட்டையில் கட்டப்பட்ட முட்டைக் கோஸ் போல நகராமல் கிடக்கிறது.

Read more: அஜீத்தோடு மோதுகிறாராம் விக்ரம்?

லெஜன்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி ஒருவழியாக ஹீரோவாகிவிட்டார்.

Read more: அண்ணாச்சியை அலைய விடும் நடிகைகள்

எப்போது மார்க்கெட்டில் தனி ஸ்டாராக தலை நிமிர்ந்தாரோ... அப்பவே பிரமோஷன்களுக்கு வருவதை நிறுத்திவிட்டார் நயன்தாரா.

Read more: நயன்தாரா இடத்தில் சமந்தாவா? ஐயய்யோ

சுமார் பத்தாண்டுகளுக்கு முன் விஸ்வரூப பாய்ச்சலாக சினிமாவுக்குள் வந்த பிரமிட் சாய்மீரா பட நிறுவனம், பெரிய பட்ஜெட் படங்களை வாங்கி ரிலீஸ் செய்த வகையிலும் பெரிய நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்த வகையிலும், ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க கிளம்பிய வகையிலும் படுத்த படுக்கையாகிவிட்டது.

Read more: கமல் இப்படி செய்யலாமா?

‘துள்ளுவதோ இளமை’ படத்தின் ஹீரோயின் ஷெரின், அதே பொலிவோடும் அழகோடும் இருப்பார் என்று நினைப்பதுதானே மனுஷ மனசு?

Read more: ஷெரீனுக்கு பிக் பாஸ் கை கொடுக்குமா?

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்