வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது தனுஷ் நடித்து
வருகிறார். வேலையில்லா பட்டதாரியை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியதாகச்
சொல்லப்பட்டாலும், இயக்குனர் வேலையும் சேர்த்துப் பார்த்தவர் தனுஷ்.

Read more: புதுப்பேட்டை 2. நடிப்பீர்களா தனுஷ்?

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர்சுப்ரமணியன் வெளியிடுகிற ஆடியோ பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் வைக்கப்பட்ட குண்டு.

Read more: விஜய் சூர்யாவை டென்ஷன் ஆக்கிய விநியோகஸ்தர்

நடிகர் தனுஷுக்கு டிஎன்ஏ கோரிய வழக்கு மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து
உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

Read more: நடிகர் தனுஷுக்கு டிஎன்ஏ கோரிய வழக்கு மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இன்று முதல் நெடுவாசலில் போராட்டம் என்று நடிகர் விஷால் அதிரடியாக
அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Read more: இன்று முதல் நெடுவாசலில் போராட்டம். விஷால்

வாலி படத்தின் இரண்டாம் பாகம்,குஷி படத்தின் இரண்டாம் பாகம் படங்களை
இயக்குவேன் என்று இயக்குனர் எஸ்.ஜெ.சூர்யா கூறியுள்ளார்.

Read more: வாலி படத்தின் இரண்டாம் பாகம்,குஷி படத்தின் இரண்டாம் பாகம்:எஸ்.ஜெ.சூர்யா

பாவனா விவகாரத்தை விசாரிக்கப் போன போலீசுக்கு, வேறொரு வில்லங்க நியூஸ் கிடைத்தது.

Read more: நயன்தாரா உஷாரா இருங்க

சினிமாவுலகத்தின் ஒட்டுமொத்த கனெக்ஷனும் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நோக்கியே இருக்கிறதாம்.

Read more: நடிகர்களை இழுக்கும் அரசியல்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்