பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதற்கு பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வருத்தம் தெரிவித்துள்ளார். 

Read more: பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை: பிரியங்கா சோப்ரா வருத்தம்!

செம அப்செட்டில் இருக்கிறார் விஜய் சேதுபதி. எல்லாம் நம்பிக் கெட்டதால் வந்த நமநமப்பு! தான் நடிக்கும் படங்களில் யார் இருக்கணும், யார் இருக்கக் கூடாது என்பதையெல்லாம் சொல்கிற ஒண்ணாங்கிளாஸ் பிள்ளையல்ல அவர்.

Read more: விஜய் சேதுபதி அப்செட், ஏனென்றால்?

ஒரு பாடலாசிரியர் இன்னொரு பாடலாசிரியரை பாராட்டினால், மேட்டூர் அணை தானாகவே மழை நீரால் நிரம்புகிற அளவுக்கு நாட்டில் பிரளயம் நடக்கும்! ஆனால் சமீப நாட்களாக பாடல் எழுதி வரும் இளம் பாடலாசிரியர்களுக்கு அப்படியொரு மனப்பக்குவம் வந்திருக்கிறது.

Read more: தனுஷ் சிறந்த பாடலாசிரியராம்? சொல்றாங்க சார்...

ஒரு குடும்ப குத்துவிளக்கை இப்படி நடு ரோட்ல நிக்குற போஸ்ட் மரம் ஆக்கிட்டீங்களே ஹர் பேமிலி?

Read more: கும்கி இளைச்சு, குதிரை ஆவறது எப்போ?

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து விமல் காலம் வரைக்கும், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஸ்பெஷல் ஆசாமிகளாக ஆராதிக்கப்படுகிற வரம் பெற்றவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள்தான்.

Read more: கழற்றிவிடப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர்! கட் அண்ட் ரைட் அஜீத்!

வேட்டி அவிழும்போதுதான் பெல்ட்டின் அருமையே புரியுது சிலருக்கு!

Read more: பக்தி முற்றியது- கோவில் கோவிலாக சுற்றும் டைரக்டர் பாலா!

ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் ஹீரோயின். படம் பற்றி பேசுவதற்காக விஷுவல் மீடியாக்கள் சிலரை வரச்சொல்லியிருந்தவர், சுமார் இரண்டு மணி நேரம் கழித்துதான் ஸ்பாட்டில் பிரசன்னமானார்.

Read more: கீர்த்தி சுரேஷ் மீது நிருபர்கள் காட்டம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்