‘இந்தியன் 2’ மீண்டும் தூசு தட்டப்பட்டது யாரால்? இந்த கேள்விக்கு பலரும் பல விதமாக பதில் சொன்னாலும், உள்ளடங்கிய மர்மம் ஒன்று உண்டு.

Read more: கமலுக்கு ரஜினி உதவி

‘மாநாடு’ விஷயத்தில் சிம்பு கால்ஷீட் கொடுக்காமல் படப்பிடிப்பு தள்ளி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது.

Read more: புரிச்சுக்கோங்க சிம்பு

பொதுத் தேர்தலுக்கு நிறைய பொழுது இருக்கு. அதற்குள் இரண்டு படங்களை முடித்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

Read more: கமலுக்கும் சென்ட்டிமென்ட் உண்டு

இன்னும் படமே துவங்கவில்லை. அதற்குள் மூன்று முறை ‘மாநாடு’ படப்பிடிப்பை தள்ளி தள்ளி வைத்துவிட்டார் சிம்பு.

Read more: சிம்பு போடும் கண்டிஷன்கள்! மல்யுத்த மாநாடு

தமிழில் நேரடியாக நடிக்க வந்த அமிதாப்பச்சனுக்கு அதற்குள் தலைவலி தைலம் தடவி விட்டார்கள். ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்ட அமிதாப், ஒரு வாரம் நடித்தும் கொடுத்தாராம்.

Read more: சூர்யாவுக்கு நோஸ் கட் கொடுத்த அமிதாப்

மீண்டும் ரஜினி நடிக்கும் ஒரு படத்தை தயாரித்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

Read more: தாணுவின் ஆசை நிறைவேறுமா?

சிவாஜி, கந்தசாமி என்று ஸ்ரேயாவுக்காக பெரும் ரசிகர் கூட்டம் விசிலடித்து பரவசப்பட்ட காலம் ஒன்று இருந்தது.

Read more: ஸ்ரேயா ஒரு காயும் கருவாடு

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்