மண்டைய சுற்றி கொண்டை இருந்தாலும் மரியாதைக்காகவாவது ஒரு மல்லிகை பூ வைக்கணுமில்லையா? அப்படியொரு மல்லிகை பூ சமாச்சாரத்தில் சிக்கிக் கொண்டார் வெங்கட்பிரபு.

Read more: இது தேவையா வெங்கட்பிரபு ?

தெய்வம் மோர் கொடுத்தாலும், தேவாங்கு சொம்பு கொடுக்காது போலிருக்கு. விஷால் அண் டீமுக்கு ஏற்பட்ட வில்லங்கம்தான் அப்படி! அதுவும் இங்கல்ல.

Read more: கடும் சிக்கலில் விஷால் !

தெலுங்கானாவில் நடைபெற்ற என்கவுன்ட்டருக்கு அங்குள்ள மக்களும் திரையுலகமும் செம ரெஸ்பான்ஸ் அளித்திருக்கிறது. மனம் திறந்து பாராட்டும் நடிகர் நடிகைகளில் சமந்தாதான் டாப்.

Read more: தெலுங்கான என்கவுண்டரால் சமந்தாவுக்கும் ஒரு சங்கடம்

இன்னும் எத்தனை காலத்திற்குதான் இந்த அசிங்கத்தை சகித்துக் கொள்ளப் போகிறதோ கோடம்பாக்கம். நடிகை ஸ்ரீரெட்டி அண்மையில் ஒரு யு ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.

Read more: அடிச்சு விரட்டுங்க சார் அவரை !

தனக்கு வலி என்று புலம்புகிற அத்தனை பேரும், இன்னொருவனின் தொடையை கிள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியொரு அசிங்கம்தான் இது.

Read more: கவுதம் மேனனின் கவலையால் யாருக்கு நஷ்டம் ?

கணக்குக்கு விடை உண்டு. கனவுக்கு விடை உண்டா? அப்படிதான் ஆகியிருக்கிறது இந்த விவகாரமும். ரஜினியையும் கவுதம் மேனனையும் இணைத்து ஒரு படத்தை தயாரித்துவிடலாம் என்று கணக்கு போடுகிறாராம் கல்வித்தந்தை ஐசரி.

Read more: ரஜினியை வளைக்க முடியாமல் தவிக்கும் கல்வித்தந்தை

வடிவேலு எப்போது திருந்த முற்பட்டாலும் அவர் வாய் அதை செய்ய விடுவதே இல்லை. லேட்டஸ்ட் நிலவரம். ‘தலைவன் இருக்கின்றான்’ படம்தான் வடிவேலுவுக்கு ரீ என்ட்ரி! அதற்குள் அவர் சுட்ட வடை அவருக்கே அஜீரணத்தை தரும் போலிருக்கிறது.

Read more: வடிவேலு வாய் சும்மாவா இருக்கும் ?

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்