ஸ்ருதிஹாசன் ட்விட்டரில் பிசியாக இயங்கி வரும் பிரபலம் என்பது வலைதளம் அறிந்த விஷயம்தான்.

உலக நாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் கடந்த சில மாதங்களாக இருவரும் சந்தித்து பேசிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. 

தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஞானவேல் ராஜாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடுவில் பெரும் பஞ்சாயத்து ஒன்று கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறது.

பொதுவாகவே தன்னோடு சேர்ந்து நடிக்கும் காமெடியன்களை சகட்டு மேனிக்கு பொளந்து கட்டுவதுதான் சந்தானத்தின் ஸ்டைல்.

கமலுக்கும் கலைப்புலி தாணுவுக்கும் ஆகவே ஆகாது. கோபித்துக் கொண்டு போன கமலின் முன்னாள் மனைவி சரிகாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து ஒரு தமிழ்படத்தில் நடிக்க வைத்து தர்மசங்கடத்தை ஊட்டியவர் அவர்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

More Articles ...

Most Read