‘நாச்சியார்’ பட டீசரில் வந்த ‘தே.....’ டயலாக் இப்படியொரு அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லையாம் ‘மேற்படியார்’.

எழுதிய ஸ்கிரிப்டுக்கு மேல எக்ஸ்ட்ரா ஒரு பிட் கூட இருக்கக் கூடாது என்று திட்டம் போட்டு படமெடுத்த காலமெல்லாம் போயே போச்சு.

இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக தன் படத்தை தானே தியேட்டரிலிருந்து வாபஸ் வாங்கியிருக்கிறார் டைரக்டர் சுசீந்திரன்.

More Articles ...

Most Read