இயக்குனராவது என்று முடிவாகி விட்டது, இனி ஒரு கை பார்த்துவிடுவோம் என்று களம் இறங்கியுள்ள தனுஷ், ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நதியாவை புக் செய்துள்ளாராம். 

தமிழ் படங்களில் எது இருக்கிறதோ இல்லையோ, படங்களை எடுப்பதற்கு முன்னரே முந்தைய படங்களின் வெற்றி செண்டிமெண்ட் ஃபார்முலா நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். அண்மைக் காலமாக பேய் படங்களே வெற்றி ஃபார்முலா என்று நம்பி பேய் படங்களை எடுத்த இயக்குனர்களில் ஒரு சில இயக்குநர்களைத் தவிர மற்றவர்கள் தோல்வியையே தழுவினர்.

சினேகா முழு மூச்சாக நடிக்கும் போதெல்லாம் அவரை ரசிக்காமல் விட்ட தயாரிப்பாளர்கள் பலர், இப்போ அக்கா, அண்ணி கேரக்டர் இருக்கு.

ஷங்கர் ரஜினி காம்பினேஷனில் உருவாகும் 2,0 படத்தின் படப்பிடிப்பு இப்போது சாலிகிராமம் பகுதியில் அமைந்திருக்கும் பிரசாத் லேப் வளாகத்தில் நடந்து வருகிறது. பொதுவாக இதுபோன்ற சிறிய இடங்களில் பைட் காட்சிகளை எடுக்க மாட்டார்கள்.

நடிகர் தனுஷ் அடுத்து இயக்குனர் அவதாரம் எடுகிறார். ராஜ்கிரணை வைத்து 'பவர் பாண்டி' என்ற படத்தை அவர்  இயக்க உள்ளார். 

More Articles ...

Most Read