இளம் இயக்குனர்களில் வளமான இயக்குனர் அட்லீதான். ராஜா ராணி, தெறி என்று வளர்ந்து மூன்றாவது படத்திலேயே மூக்கு மேல் விரல் வைத்து வியக்குமளவுக்கு சம்பளம் வாங்கியவர் இவர்தான் என்று வியக்கிறது ஊர் உலகம். இந்த சம்பள ரெகமென்டேஷன் மிஸ்டர் விஜய் என்றாலும், அதையும் மனமுவந்து கொடுக்கிற அளவுக்கு மார்க்கெட் இருப்பதால்தானே கொடுக்க முடிகிறது? சினிமா நமக்கு தந்த பெருமைக்கும் புகழுக்கும் திருப்பி கைமாறு செய்வோம் என்ற நல்ல எண்ணத்தில் புரடக்ஷன் கம்பெனியும் துவங்கிய அட்லீ, அடுத்தடுத்து புது புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கப் போகிறார் என்பதும் நல்ல விஷயம்தான். ஆனால் அங்குதான், குரங்கு கையில் பூமாலையோடு கூத்தாட ஆரம்பித்துவிட்டதோ என்கிற அச்சம்.

தாம் முதன்முதலாக வாங்கி கோயிலாக வாழ்ந்த வீட்டை மகன்களின் அகரம்
அமைப்புக்கு விட்டுக்கொடுத்தார் நடிகர் சிவகுமார்

த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான நடிகர் விஷாலின் 'துப்பறிவாளன்'
திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேடி ரிலீஸ் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்லகோட்டை, கனகவேல் காக்க, முரண் போன்ற சில பல தமிழ் படங்களில் தலை காட்டியிருந்தாலும், கன்னடத்தில் நல்ல இடத்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள் ஹரிப்ரியாவுக்கு.

பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப மத்திய அரசிடம்
வற்புறுத்துவேன் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து
உள்ளார்.இந்த படத்தின் வசூல் ரூ.700 கோடியை தாண்டி உள்ளது.

இனி அனைத்து மாநில மொழி திரைப்படங்களும் இந்தியில் சப் டைட்டில் போட
வேண்டும்.என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒருமுறை விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டத்தில் பேசப் போயிருந்த டி.ராஜேந்தர், நயன்தாராவை வாரு வாரென வாரிவிட்டார். நயன் நடித்த டோரா படத்தை வாங்கினோம். பெருத்த நஷ்டம் என்று அங்கு ஒரு விநியோகஸ்தர் புலம்ப... அதை தொடர்ந்துதான் இந்த ஆத்திரம்.

More Articles ...

Most Read