எங்கோ பூகம்பம் வந்தால் வேறு எங்கோ சுனாமி வருவதில்லையா? அப்படிதான் ஆகிவிட்டது அந்த பெரிய கம்பெனியின் தொடர் தோல்விகள். இருந்தாலும் பெரிய பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பதுதான் கம்பெனிக்கு கவுரவம் என்று இப்போதும் நினைக்கிறது மேற்படி கம்பெனி.

Read more: பொன்னியின் செல்வன் பிழைக்குமா ?

‘கடாரம் கொண்டான்’ படத்தை அடுத்து தற்போது விக்ரம் நடித்து வரும் படம் ‘கோப்ரா’. கோப்ரா என்றால் ராஜநாகம் என்று பெயர். ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கிவரும் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

Read more: சியான் விக்ரமின் எட்டு முகங்கள் !

இந்த செய்தியை படிப்பவர்கள் அஜீத்திற்கு என்னாச்சு என்று கேட்பார்கள்? இவர்களை விடுங்கள். ஸ்ட்ரிக்ட் ஆபிசரா காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த எனக்குதான் என்னாச்சு? என்று கவலைப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார் எச்.வினோத்.

Read more: ஆமா... அஜீத்திற்கு என்னாச்சு ?

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. விக்ரம் இந்த படத்தில் 20 விதமான கெட்டப்களில் வருகிறாராம். இது நடிகர்கள், சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரின் சாதனையை மிஞ்சும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

Read more: 20 தோற்றங்களில் விக்ரம் - முதல் தோற்றம் !

சொந்த வாழ்க்கை டென்ஷனையெல்லாம் சோன் பப்படி போல ஊதித் தள்ளிவிட்டார் விஜய். டேக் இட் ஈஸி மாப்பி... என்று தன் ரசிகர்களுக்கும் உலகத்திற்கும் ஒரு உன்னத சேதியை சொல்லியிருக்கிறார்.

Read more: இயக்குனரை ஏமாற்றி வரும் விஜய்

அரசியலில் காலை விட்டால் அது தானாகவே தலையையும் இழுத்துக் கொள்ளும். அப்படியொரு அனுபவத்தை அடிக்கடி மீட் பண்ணி வருகிறார் நியூ அரசியவாதி ரஜினிகாந்த். அரசியல் வானத்தில் மின்னல் அடிக்குதோ, இல்லையோ? இன்னல் நிச்சயம்! என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பார்.

Read more: ரஜினிக்கு இப்போதுதான் புரியும்

விருந்தாளிய நம்பி வெடக்கோழிய அடிச்ச கதையாகிவிட்டது சந்தானத்தின் நிலைமை. அவர் பெரிதும் நம்பிய டகால்டி, திரைக்கு வந்த வேகத்தில் திருப்பி அடித்தது. பெருத்த நஷ்டமாம் கம்பெனிக்கு.

Read more: சந்தானத்திற்கு வந்த சங்கடம்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்