சமீபத்தில் வந்த ‘மகளிர் மட்டும்’ படம் ஹிட்டா பிளாப்பா என்றால், வாயை மூடிக் கொண்டு சிரிப்பார்கள் தியேட்டர்காரர்கள்.

நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பதவியை பொன் வண்ணன் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டது சங்கம்.

மெர்சல் 2 க்கான வேலைகளை சப்தமில்லாமல் செய்ய ஆரம்பித்துவிட்டார் அட்லீ. இந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பையும் அட்லீக்கே வழங்கப் போகிறாராம் விஜய்.

More Articles ...

Most Read