இன்கம்டாக்ஸ் ரெய்டு, மதமாற்ற புகார் என்று அடுக்கடுக்கான தொந்தரவுகளால் அனலாகியிருக்கும் விஜய், அனல் தணிக்கும் மேடை ஒன்றுக்காக காத்திருக்கிறார். அதுதான் மாஸ்டர் பட ஆடியோ லாஞ்ச்.

Read more: போகாமலிருக்கும் விஜய் ரசிகனுக்கு...!

சைக்கோ படம் சுமாராக ஓடியபோதும் மூன்று கோடி சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டவர் மேலும் மூன்று கோடி சம்பளம் கேட்டதாகவும் அதனால் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் முட்டிக்கொண்டது என்கிறார்கள். இதனால் படத்தின் மிச்சமிருக்கும் பகுதியை தானே இயக்கத் தயாராகிவிட்டார் விஷால்.

Read more: மிஷ்கின் கதைக்கு ஓகே சொன்ன சிம்பு !

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயனால் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ரியோ ராஜ். டிவியில இருந்து வந்த சிவகார்த்திகேயன் இன்று சினிமாவில் ரொம்பப் பெரிய இடத்தில் இருக்கிறார்.

Read more: உதவி இயக்குநர்கள் துரத்தும் அறிமுக நாயகன் !

இஷ்டத்துக்கு ஊத்துனா முறுக்கு. இணக்கமா ஊத்துனா ஜாங்கிரி. இந்த இலக்கணத்தை புரிஞ்சுகிட்டா முரட்டு மனுஷனையும் முடிஞ்சு வச்சுக்கலாம். அப்படியொரு சம்பவம் நடந்து வருகிறது ‘மாநாடு’ படப்பிடிப்பில்.

Read more: சிம்புவின் ஒழுக்கம் இனி பார்ட்டி பாய்ஸ் கையில் ?

புதுச்சேரியிலிருந்து கோலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆனந்தராஜ். புதுச்சேரியில் திருமுடி நகர் பகுதியில் இவரது உடன்பிறந்த தம்பியான கனகசபை வசித்து வந்துள்ளார். ஏலச்சீட்டு, பைனான்ஸ் நடத்தி வந்த கனகசபை, நேற்று முன்தினன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Read more: தம்பியின் தற்கொலைக்கு காரணம் என்ன ? : நடிகர் ஆனந்த ராஜ் விளக்கம்

நாட்டு நடப்பு நமக்கெதுக்குன்னு ஒதுங்கிப் போனா ஊக்கு ஒலக்கை ஆகிடும்... சாக்கு கம்பளம் ஆகிடும்! கருத்து சொல்லவே அஞ்சுகிற ஹீரோக்கள் மத்தியில் சித்தார்த்தின் நாக்குக்கு மட்டும் செம துடிப்பு.

Read more: சித்தார்த்தின் தைரியத்தை பாராட்டிதான் ஆகணும்

என் சாதிதான் ஒசத்தி என்று படமெடுப்பவர்களின் எண்ணிக்கை இருந்த காலம் போய், ஒன் சாதியும் என் சாதியும் சண்டை போட்ட கதையை சொல்வோமா என்று கிளம்பிவிட்டார்கள். விளைவு?

Read more: காமெடி கருணாசின் டிராஜடி டைம் !

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்