எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தவர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி. இவர்கள் இருவருக்குள்ளும், அப்போதிலிருந்தே காதல் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

Read more: அஞ்சலி- ஜெய் திருமணம்?

நியாயமாக நடக்கும் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை, படக்கென்று செய்துவிட்டார் ஜோதிகா.

Read more: இவரையும் விட்றாதீங்க அட்லீ

எமன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் அரங்கில் நடந்தது. மேடை கொள்ளாத விஐபிகள் கூடியிருக்க, ஆளுக்கு ஐந்து நிமிஷம் பேசினாலே அடுத்த ஷோ கேன்சல்தான் என்கிற அளவுக்கு நிலைமை படு மோசம்.

Read more: கிருத்திகாவுக்கு அங்கு என்ன வேலை?!

கடந்த வருடத்தின் நிஜமான ஹிட் என்றால் அது ‘இறுதிச்சுற்று’ படம்தான்.

Read more: இறுதிச்சுற்று தெலுங்குக்குதான் எவ்வளவு செலவு?

இயக்குனர் ஹரி கூறியதாவது, விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும்,
சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருக்க வேண்டியுள்ளது.

Read more: விஜய்யும் நானும் சேர்ந்து பணியாற்றினாலும், சரியான தயாரிப்பாளர் அமைய காத்திருப்பு:ஹரி

ஆல்மோஸ்ட் எக்ஸ்பயரி கண்டிஷனில் இருந்த ஹன்சிகாவின் மார்க்கெட்டை, மறுபடியும் உயிரேற்றியிருக்கிறான் போகன்!

Read more: ஆஹா... இனி ஹன்சிகா அட்டகாசம் தொடருமே?

பல வருஷங்களுக்குப் பின் சிரஞ்சீவி நடித்த படம் தாறுமாறு ஹிட். தமிழில் வந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்தான் அது.

Read more: இந்த ஆபாசத்துக்கு சென்சார் கொடுத்தது யு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்