ஆனந்தராஜ், விந்தியா இருவருமே “மினிம்மாவை பிடிக்காது” லிஸ்ட்டில் இருப்பதாக அல்மோஸ்ட் அறிவித்துவிட்டார்கள்.

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனின் கதையை படமாக்கப் போகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

காதலில் தோற்ற ஹன்சிகாவுக்கு கர்சீப் கொடுத்து கண்ணீர் துடைக்க கிளம்பிய சுமார் ஒரு டசன் ஹீரோக்களின் கரங்களில் ஒரு கரத்திற்கு மட்டும் மோதிர பிராப்தம்!

இயக்குனர் கவுதம் மேனன் விரைவில் நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில்கூட கௌதம், நிவின் பாலி சந்திப்பு நடந்தது. 

கன்னிப் பருவத்திலே என்று ஒரு படம். இதில் நாயகனாக நடிகர் ராஜேஷ், நாயகியாக நடிகை வடிவுக்கரசி நடித்திருப்பார்கள்.இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கே.பாக்யராஜின் நடிப்பு அட போட வைக்கும். 

அமிதாப் பச்சன் நடிப்பில் படங்களை இயக்கி வந்த அக்ஷய் பால்கி முதல்முறையாக அக்ஷய் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். 

More Articles ...

Most Read