நடிகை சமந்தா, நடிகை அமலா நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிவடைந்து உள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: நடிகை சமந்தாவுக்கு வருங்கால மாமியார் அமலா வைத்தது கோரிக்கையா இல்லை உத்தரவா?

மகேந்திர சிங் தோனி  படத்தில் விராட் கோலியாக நடித்த நடிகரின் காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு, உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது.

Read more: தோனி படத்தில் விராட் கோலியாக நடித்த நடிகரின் காட்சிகள் நீக்கம்

நடிகைகள் அவரவர் சொந்தக்குரலில் பேசிக் கேட்பவர்களுக்கு ஈஎன்டி மருத்துவர்களின் அட்வைஸ் அடுத்தடுத்த ஒரு வாரத்தில் நிச்சயம். பெரும்பாலான நடிகைகளின் குரல் லட்சணம் அப்படி.

Read more: அஞ்சலியும் பாட வந்திட்டார்

எந்த போட்டியும் இருக்கக்கூடாது என்பதற்காகதான் தனது ரெமோ படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்தார் சிவகார்த்திகேயன்.

Read more: பிரபுதேவாவுக்கு தியேட்டர் இல்லை! 

எப்போதாவது நடக்கிற அதிசயம் இது என்று கூட சொல்லமுடியாது. அதையும் தாண்டி... யெஸ். சிம்பு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருகிறார் என்பதும், அவரது புதிய படமான ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது என்பதும் எவ்வளவு பெரிய செய்தி!

Read more: சிம்புவை வழிக்கு கொண்டு வந்த டிஆர்

இந்தி படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்த சர்ச்சை குறித்த கேள்விக்கு ராதிகா ஆஃப்தே காட்டமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார். 

Read more: நிர்வாணமாக நடித்தமை குறித்த கேள்விக்கு ராதிகா ஆஃப்தே காட்டமான பதில்!

கொள்கைன்னா ஒரே கொள்கையா இருக்கணும். அதிலென்ன வேணுங்கற ஆளுக்கு மட்டும் விளக்கெண்ணை ஊத்தி பிசையறது? இப்படியொரு குற்றச்சாட்டுடன் தமன்னாவை பிராண்ட தயாராகிவிட்டது கோலிவுட். நயன்தாராவுக்கு ஒரே கொள்கைதான்.

Read more: தமன்னா மீது நடிகர் சங்கத்தில் புகார் 

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்