நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்காத நிலையில், நடிகர் சந்தானத்துக்கு வாய்ப்புக்கள் குவிந்தன. சந்தானம் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்க, சூரிக்கு வாய்ப்புக்கள் குவிந்தன. 

Read more: நெருப்புடா பாடல் பின்னணியில் நடிகர் வடிவேலு ரீ என்ட்ரி!

ஒரு காலத்தில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. அதற்கப்புறம் வந்தார் ரஜினி. முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஸ்டைலில் கலக்கோ கலக்கென கலக்க, இந்தியாவே அவர் பின்னால் ஓடியது.

Read more: ரஜினி பேமிலியில் கலகலப்பு!

வீரம், வேதாளம் படத்தை அடுத்து தல அஜீத்தின் பெயரிடப்படாத, சும்மா ஏகே 57 என்று அழைக்கப்படும் படத்தையும் சிறுத்தை சிவாதான் இயக்குகிறார்.கதை, திரைக்கதையும் கூட இவர்தான். 

Read more: ஏகே-57 படத்தில் தல-க்கு இரட்டை வேடமாமே?!

தன்னை முன்னிறுத்திக் கொள்ள யார் கழுத்தை வேண்டுமானாலும் திருகுவார்கள் போலிருக்கிறது. கடந்த சில நிகழ்ச்சிகளாகவே உற்று கவனித்தால் புரியும்படி ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சதீஷ்.

Read more: இனி சதீஷ் வந்தால்...? நடிகைகள் அச்சம்

ஹன்சிகாவின் கையில் இப்போது ‘போகன்’ என்ற ஒரே படம்தான். (நல்லவேளை... இதுவாவது இருக்கே?) படத்தின் ஹீரோ ஜெயம் ரவி என்பதால், தூரத்தில் ஒரு பச்சை விளக்கு தென்படுகிறது ஹன்சிகாவின் கண்களில்.

Read more: காஜல் இருக்கும் வரை ஹன்சிகா அம்போதான்!

பிறந்தநாளை விழாவாக கொண்டாடுவது பிடிக்காது. திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்கிற திட்டம் எதுவுமில்லை’என்று ’ நடிகை சமந்தா கூறுகிறார்.  

Read more: திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்கிற திட்டம் எதுவுமில்லை: சமந்தா

பிரபல அரசியல் வாரிசு தானே ஹீரோவாக நடித்துக் கொண்டு சில பல படங்களை பெருத்த அளவில் விநியோகமும் செய்து வந்தார். அண்மைக்காலமாக விநியோக விஷயத்தில் மியூட் பட்டனை அழுத்தியே வைத்திருக்கிறார்.

Read more: தளபதி படத்தை தயாரிக்கும் பினாமி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்