சாந்த சொரூபிணி, சாமுண்டீஸ்வரி ஆனது யாரால், எதனால்?

Read more: நயன்தாராவா இப்படியெல்லாம் செய்வது? 

ஒரு படம் எடுத்து அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் சங்கு இளைத்து சோழியாகிவிடும் அபாயம் இருக்கிறது.

Read more: விக்ரம் பிரபுவின் ஒரு கோடி அம்போ!

தமிழ்சினிமாவில் வந்து கொண்டிருந்த போலீஸ் கதைகளுக்கே ஒரு புது மிடுக்கு கொடுத்த படம் காக்க காக்க! சூர்யாவின் வெற்றி மகுடத்தில் இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒரே படம் என்றால், அது இந்த ‘காக்க காக்க’ மட்டும்தான்.

Read more: காக்க காக்க பார்ட் 2? 

கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா அஜீத்தின் புதிய படத்தில் அவருக்கு மகளாக நடிக்கிறார் என்றொரு தகவல் வெளியானது. யாரு சொன்னா அப்படி?

Read more: அதிகாரபூர்வமாக சொல்லியாச்சு, அக்ஷரா இருக்காராம்! 

தைலம் தீர்ந்தாலும் தலைவலி தீராத நிலையில்தான் இருக்கிறது இந்த லிங்கா விவகாரம். கபாலி ரிலீசின் போது அமைதியாக இருந்த சிலர், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆசிர்வாதத்தோடு வரும் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டார்கள்.

Read more: இந்த படத்திற்கும் ரஜினிதான் தலையிடணுமா?

ஒருவழியாக சிம்பு நடித்து கவுதம் மேனன் இயக்கி தயாரித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் திரைக்கு வந்துவிடும் போல் தெரிகிறது.

Read more: சிம்பு படத்திற்கும் கை கொடுக்க ஆள் இருக்காங்க 

யாரெல்லாம் வளர்ந்து வரும் ஹீரோக்களோ, அவர்களிடமெல்லாம் வலிய சென்று பிரண்ட்ஷிப் வைத்துக் கொள்ளும் வழக்கம் சீயான் விக்ரமுக்கு உண்டு.

Read more: சீயான் நட்பு... கடைசியில் தப்பு! 

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்