இரட்டைக்குதிரை சவாரி எப்பவும் ஆபத்துதான். ஆனால் தனுஷை பொருத்தவரை அதுதான் அவருக்கு ஆனந்தம். நடிப்பதுடன் இயக்குனராகவும் ஆகிவிட்டார். இவர் இயக்கி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் ஷுட்டிங் 90 சதவீதம் முடிந்துவிட்டது.

Read more: அண்ணன் தம்பி அட்டாச்மென்ட்

பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம், அஜீத் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம்.

Read more: அனிருத் இடத்தில் தமன்

ஓரம் போ, வா குவார்ட்டர் கட்டிங் என்ற இரண்டு படங்களை இயக்கிய தம்பதிதான் புஷ்கர் அண்டு காயத்ரி.

Read more: விஜய் சேதுபதியின் நன்றிக்கடன்! திரையுலகம் வியப்பு

மக்கள் தங்கள் கையில் உள்ள சில்லறை பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளதால், இன்று வெளியாகும் திரைப் படங்களின் வசூல் பாதிக்கும் நிலை  ஏற்பட்டு உள்ளது.

Read more: இன்று வெளியாகும் திரைப் படங்களின் வசூல் பாதிக்கும் நிலை

வடிவேலுவுக்கும், சூரிக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்படுகிறது.ஆனால், சூரி வடிவேலுவைப் பற்றி பெருமையாக பேசுவதை பார்த்தால், சும்மா கொழுத்திப் போடுவோம் என்கிற ரீதியில் கிளப்பிவிடப்பட்ட புரளிதான் இது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

Read more: வடிவேலுவுக்கும், சூரிக்கும் இடையே பிரச்சனை?

நயன்தாராவின் வருங்கால மாமியார் ஒரு போலீஸ் என்பதை ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலமாகவே உணர்த்திவிட்டார் விக்னேஷ்சிவன்.

Read more: மாமியார் வீட்டில் நயன்தாரா

குருவி தலையில் பனங்காய்... எறும்பு தலையில் மண்டை வெல்லம்... பூச்சி தலையில் புடலங்காய்...

Read more: த்ரிஷா அப்செட்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்