நடிகர் சங்க முடிவிற்கு ஆர் சரத்குமாரின் தாம் மேற்கொள்ள இருக்கும் செயல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். நேற்று  தென்னிந்திய நடிகர் சங்க பொது குழு கூட்டம் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது விதிகளின் படி சரியானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று கூறியுள்ளார். 

Read more: நடிகர் சங்க முடிவிற்கு ஆர் சரத்குமாரின் நடவடிக்கை அறிக்கை

வீட்டில் பார்க்கும் பொண்ணு எனக்கு ஓ.கே என்று சொல்லிவிட்டார் சிம்பு.

Read more: டைரக்டர் ஆகிறார் சிம்பு

அஜீத்அ,தனுஷ் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் சமூக வலைத் தளங்களில் பரவவிடும் அளவுக்கு அஜீத் தனுஷ் ரசிகர்கள் இளம் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை நொந்து போக வைத்துள்ளனர்.

Read more: ட்வீட்டர் சண்டை:ஐயோ பாவம் குழந்தையாக ஜி.வி.பிரகாஷ்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின்  மூலம் வாழைப்பழ நகைச்சுவை நடிகரும், நடிகர் கவுண்டமணிக்கு சரியான ஜோடி என்று புகழப்படும் நடிகருமான செந்தில் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். 

Read more: “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் நடிகர் செந்தில் ரீ என்ட்ரி!

நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை நடிகர் சங்க பொதுக்குழுக்  கூட்டம் நடிகர் சங்கத்திலிருந்து  நிரந்தரமாக நீக்கி அறிவித்துள்ளது. 

Read more: சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம்; நடிகர் சங்க பொதுக்குழு ஒப்புதல்!

இனி பெரிய ஹீரோக்களின் சகவாசமே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா.

Read more: நயன்தாரா முடிவால் ஒரு பாதிப்பும் இல்லை

எடுப்பது தமிழ் படம். எதற்கு மும்பையில் விழா? என்ற கேள்வியை எழுப்பிவிட்டது ‘2பாயின்ட்0’ படத்தின் முதல் தோற்ற நிகழ்ச்சி.

Read more: மச்சானை நம்பி மோசம் போன ஷங்கர்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்