தீபாவளிக்கு வெளியாகி, தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாக ' பிகில்' திரைப்படம் சுமார் 100 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

Read more: சுமார் 100 கோடி லாபம் ஈட்டடிய "பிகில்"

லைகா புரடக்‌ஷன் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாசின் இயக்கத்தில், அனிருத்தின் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்டத் திரைப்படம் "தர்பார்".

Read more: ரஜினியின் தர்பாரில் கமல்ஹாசன் !

பிகில் பட ரிலீசின் போது நடந்த சின்ன சின்ன குளறுபடிகளுக்கு காரணம் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்தான் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் விஜய். இதனால் அந்த படக் கம்பெனி மீது தீரா அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்.

Read more: ஏஜிஎஸ் மீது விஜய் அதிருப்தி

தரமணி படத்திற்கு பிறகு தன் மார்க்கெட்டை சிமென்ட் ஜல்லி கொட்டி சரி செய்திருக்க வேண்டிய ஆன்ட்ரியா, வந்ததும் பழமில்ல, போனதும் கிழம் இல்ல என்கிற விட்டேத்தி சிந்தனைக்கு போய்விட்டார்.

Read more: ஆவேசமான ஆன்ட்ரியா

‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘வேட்டைக்காரன்’, ‘விசாரணை’, ‘குற்றம் 23’, ‘’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ஜெயலக்‌ஷ்மி த பாஜகவில் இணைந்து கொண்டதாக, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Read more: பாஜக வில் சேர்ந்த நடிகை !

ஜெயலலிதாவின் உண்மைக் கதையினை ஒட்டி, திரைப்படம், மற்றும் இணையத் தொடர் என்பவற்றை இயக்கும் இயக்குநர்கள் மூவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கொன்றினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளதாக அறிய வருகிறது.

Read more: இரு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு உயர்நீமன்றம் நோட்டீஸ் !

யாராவது நல்ல விஷயங்களை செய்ய முன் வந்தால், முன் வைத்த காலை பின் வைக்க வைப்பதில் வல்லவர்களும் இங்கு இருக்கிறார்களே? அப்படிதான் ஆகிவிட்டது அரவிந்த்சாமியின் நிலைமை.

Read more: அரவிந்த்சாமியின் உழைப்பெல்லாம் அவுட்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்