ஜெயலலிதா மறைந்த நாளில் நடிகர் அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்தார். இதனால் அவரால் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த நேரத்துக்கு வர முடியவில்லை. ஆகையால் விமானம், கார் என்று மாற்றி மாற்றி பயணித்து இரவுதான் வந்தார்.

Read more: அஜீத்தின் செல்ஃபிக்கு சாந்தனுவின் பதில்

கயல் ஆனந்திக்கு ஜி.வி.பிரகாஷை விட்டால் வேறு பிடிமானம் ஏதுமில்லை போலிருக்கிறது.

Read more: ஆனந்தி நிலைமை இப்படியா ஆகணும்? 

இதுதான்  2.0 படத்தின் கதை என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Read more: இதுதான் 2.0 படத்தின் கதையாமே..?

பிரபல இயக்குனரும் பொலிடீஷியனுமான ஒருவர் சிம்புவிடம் கால்ஷீட் கேட்டுப் போனார். அந்த அனுபவமே அலாதியானது. எல்லாம் பேசி முடித்தபின் சிம்பு இப்படி சொன்னாராம்.

Read more: சிம்புன்னாலே அப்படிதான்

தற்போது கார்த்தியை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் மணிரத்னம், அடுத்து துல்கர் சல்மான் அதர்வா இருவரையும் வைத்து எடுக்கப் போகிறார்.

Read more: மணிரத்னம் படத்தில் சத்யராஜ்

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Read more: பழம்பெரும் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி

முத்துராமலிங்கம் என்ற படத்தில் கமல் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

Read more: ஒரு மணி நேரத்தில் ஒரு பாட்டு! கமல்ஹாசனால் சினிமா டீம் மகிழ்ச்சி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்