அமலாபால் ஏ.எல் விஜய் முதல் பிரதி அடிப்படையில் இணைந்து தயாரித்த சில சமயங்களில் படத்தின் பிரஸ்மீட்டுக்கு, ஐயோ பாவம்...

Read more: எல்லா விஷயத்துலேயும்... ஏ.எல்.விஜய்யின் பூடக பேச்சு 

தொடரி படத்தில் தொலைக்காட்சி மீடியாக்களை வளைத்துக்கட்டி பொளந்து விட்டார் பிரபுசாலமன்.

Read more: தொடரியை வெளுத்தது இதனால்தானா பிரபுசாலமன்? 

சமுத்திரக்கனி இனி யாரையெல்லாம் கவுக்குற கனியாவாரோ?

Read more: சமுத்திரக்கனியா அப்படி செய்தார்? இருக்காது இருக்காது...!

கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது ,படம் நல்லா இல்லைன்னா கழுவி கழுவி ஊத்துவாங்க ,ரெமோ’வும் ஓடட்டும் ‘றெக்க’யும் ஓடட்டும் இரண்டையும் ஒப்பிட வேண்டாம். என்றெல்லாம் விஜய் சேதுபதி தன் ‘றெக்க ‘படவிழாவில் படு யதார்த்தமாகப் பேசினார்.

Read more: கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது : விஜய் சேதுபதி

கொஞ்சம் நாட்களாக ஒரு கூட்டம் அஜீத்தின் புகழை பரப்புவதாக நினைத்துக் கொண்டு, அவரை தரைமட்டம் ஆக்கிக் கொண்டிருக்கிறது.

Read more: அப்புக்குட்டியை அழவிட்ட அஜீத் பேன்ஸ் 

தெலுங்கும் தமிழும் ஒன்றாய் சேர்ந்து ‘தெலுஷ்’ ஆகிவிடும் என்று கணக்குப் போட்டால், அங்கு விழுந்ததய்யா கோடாலி. விஷால் வரலட்சுமி லவ் பிரேக் ஆகிவிட்டதாக நேற்றிலிருந்தே பரபரப்பு.

Read more: விஷால்- வரலட்சுமி; விளங்க முடியா அரசியல் கணக்கு!

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் அடங்காதே என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்த வைபவி என்கிற ஹீரோயினுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆறு மாதத்திற்கு ரெட் போட்டுவிட்டதாம். எல்லாம் வாய் மொழி ரெட்டுகள்தான். நோ எழுத்து பூர்வம்!

Read more: சுரபிக்கு அடித்தது அதிர்ஷ்டம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்