லட்சுமிராமகிருஷ்ணன் நடத்திய ஒரு நிகழ்ச்சியால், அதில் கலந்து கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விஷயம் யாவரும் அறிந்ததுதான். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸ், அந்த நிகழ்ச்சியின் எடிட் செய்யப்படாத வெர்ஷனை ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து பார்த்தார்களாம்.

Read more: லட்சுமி ராமகிருஷ்ணனின் மன பாரம்

‘ராஜபார்வை’ படத்தில் கண் தெரியாதவராக நடித்திருப்பார் கமல். அதற்கப்புறம் விக்ரம் நடிப்பில் வந்த ‘காசி’ திரைப்படம், ராஜபார்வையின் பெருமையை பின்னுக்கு தள்ளியது. “ஒரு பார்வையற்றவர் எப்படியிருப்பாரோ, அப்படியே நடிச்சுருக்காருப்பா விக்ரம்” என்று வியப்பால் நனைந்தது ஊர்.

Read more: கண் தெரியாதவராக நடிக்கிறார் கமல்

ஜி.வி.பிரகாஷின் மேனேஜர் ஜெகதீஷ் ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளார். எல்லாம் ஹோம் டிபார்ட்மென்ட் கொடுத்த குடைச்சல்தானாம். பின்னணியில் நடந்ததையெல்லாம் அலசினால், ஜி.வி யின் கான்டாக்ட் சர்டிபிகேட்டில் கன்னாபின்னாவென கோடுகள் விழும் என்கிறது கோடம்பாக்கம்.

Read more: ஜிவி.பிரகாஷ் மேனேஜருக்கு கல்தா

சமீபத்தில் திரைக்கு வந்த ‘வாய்மை’ படத்தில் சாந்தனுதான் ஹீரோ!

Read more: டைரக்டர் மீது பாக்யராஜ் வருத்தம்! 

‘கரிகாலன்’ என்ற படத்தை துவங்கி, அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ‘ஐ’ படத்தில் நடிக்க போய்விட்டார் விக்ரம். அது நடந்து பல வருஷங்கள் ஆச்சு. அப்போது தனது சம்பளமாக அவர் பிக்ஸ் பண்ணியது நாலு கோடி ரூபாய்.

Read more: அம்பியா உள்ள வந்து அந்நியனா மிரட்டுறார் விக்ரம்

தனுஷுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் நடுவில் நீங்காத பிரண்ட்ஷிப் ஒன்று இருக்கிறது.

Read more: ஸ்ருதியின் பதிவு எங்கே? 

கர்நாடகாவில் பதற்றம் அதிகரித்த அடுத்த சில மணித்துளிகளில் சென்னையிலிருக்கும் கன்னட நடிகர் நடிகைகள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுவிட்டது.

Read more: அந்த லிஸ்ட்ல பாபி சிம்ஹா எப்படி வந்தார்? 

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்