அஜீத்தும் சிவாவும் மீண்டும் இணைவார்களா? இந்த கேள்விக்கு ஊர் உலகம் ஓராயிரம் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்க, நம்பினோர் கைவிடப்படார் என்ற சித்தாந்தத்தை சிறப்பித்துக் கொண்டிருக்கிறார் அஜீத்.

Read more: அஜீத் மனசுல சிவா

பிக்பாஸ் புகழ் ரைசாவுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. பிரபல நிறுவனம் ஒன்று ரைசாவுக்கு அட்வான்ஸ் கொடுத்து அமுக்கியிருக்கிறது.

Read more: ரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்

தமிழக அரசின் கலைவாணர் அரங்கத்தில் இப்போதெல்லாம் சினிமா நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற ஆரம்பித்துவிட்டது.

Read more: முரட்டு ரசிகர்களிடம் சிக்கிய கலைவாணர்

“பிக் பாஸ், மனசளவில் ரொம்ப ஸ்மால் பாஸ் ஆக இருக்காரேப்பா...” என்று இந்த செய்தியை படித்துவிட்டு நீங்கள் புலம்பினால், அதற்கு முழு பொறுப்பும் பிக் பாஸ் அன்றி வேறில்லை.

Read more: பிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்?

தமிழோ, தமிழில் வெளிவரும் முன்னணி இதழ்கள் குறித்தோ எவ்வித புரிதலும் இல்லாதவர் ஜோதிகா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அவர்.

Read more: புரிதல் இல்லாத ஜோதிகா

விஷாலின் பப்ளிசிடி அரிப்பை நீக்க, யாராவது ஸ்கின் ஸ்பெஷலிஸ்டுதான் வரணும் என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது நிலைமை.

Read more: எதுக்கு விஷால் அவசரம்?

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்