தமிழ் சினிமா எத்தனையோ விசித்திரமான படைப்புகளை கண்டு கொண்டுதான் இருக்கிறது. ஒரு சினிமாவை இரண்டு முதல் நாலைந்து பேர்வரை இயக்குவதும், ஒரு படத்துக்கு ரெண்டு முதல் ஐந்து ஒளிப்பதிவாளர்கள் படப்பதிவு செய்வதெல்லாம் வாடிக்கை.

Read more: ஒரு படத்துக்கு எட்டு இசையமைப்பாளர்கள் !

மேடை என்றாலே பிரச்சனைதான் போலிருக்கிறது. முன்னணி ஹீரோக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கண்டவர்களும் மைக் பிடிப்பதால் ‘கழுத்தை இறுக்குதே கருத்து’ என்று தவிக்கிற கொடுமையும் நடக்கிறது.

Read more: விஜய்யிடம் துணை நடிகர் மன்னிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படம் இந்த வாரம் ரிலீஸ். தனது குடும்பத்தினருடன் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த சந்தோஷம் ஒருபுறமிருக்க, உதயநிதிக்கு இன்னொரு பிரச்சனை.

Read more: சைக்கோ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்

விஜய் 65 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் ? குடுகுடுப்பைக்காரரிடம் கேட்டால் கூட குத்துமதிப்பாக ஒருவரை கை காட்டுவார். ஆனால் கோடம்பாக்கத்தில் ஆளாளுக்கு அளந்துவிடுகிறார்கள்.

Read more: விஜய் 65 பட இயக்குனர் நானில்லை - பாண்டிராஜ் எரிச்சல்

இந்தியன் 2 படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பில் நடித்து முடித்திருக்கிறார் கமல். அதன் இரண்டாம் கட்டப் படிப்பிடிப்பை மார்ச் முதல்வாரம் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

Read more: வில்லியாகும் காஜல் அகர்வால் !

காமெடி நடிகர் யோகிபாவுக்கு அந்த பெரிய ஹீரோ மீது பெரிய வருத்தம் என்கிறார்கள். ஒரு டான்ஸ் காட்சியில் ஹீரோவின் கையை பிடித்துக் கொண்டு இவர் ஆட வேண்டும். எதார்த்தமாக கையை பிடிக்கப் போனவரிடம், ‘டோன்ட் டச் ’ என்றாராம் அவர்.

Read more: யோகிபாபுவிடம் ‘டோன்ட் டச்’ சொன்னது அஜீத்துதான் !

இந்த வயசிலும் இப்படியா? என்று கோடம்பாக்கத்தை ஆச்சர்யப்படுத்துகிறார் மணிரத்னம். அதிகாலை 4 மணிக்கே ஷுட்டிங்குக்கு தயாராகி பனியோ, வெயிலோ பார்க்காமல் உழைக்கிறார். அதைதான் வியப்போடு நோக்குகிறது கோலிவுட். 

Read more: மணிரத்னத்தின் சுறுசுறுப்பு

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்