‘அஜீத்துடன் மோதுகிற அளவுக்கு தெம்பு வந்திருச்சா தம்பி...?’ என்று சிவகார்த்திகேயன் மீது கல் வீச தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் சோஷியல் மீடியாவில்.

Read more: சிவாவை சீண்டத் தயாராகும் அஜீத் ஃபேன்ஸ்

சிறுத்தை சிவா, இப்போது விஸ்வாசம் சிவா ஆகிவிட்டார். அப்படத்தின் ஹிட், ‘போதும்யா உங்க காம்பினேஷன்’ என்று புலம்பிய அஜீத் ரசிகர்களையே அமைதியாக்கிவிட்டது.

Read more: விஜய்யிடம் தாவிய எச்.வினோத்

நடிப்பு வெறி தலைக்கு ஏறினால் ஒழிய இப்படியெல்லாம் நடிக்க ஒருவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இதற்கு முன் இந்தியில் இப்படியெல்லாம் நடித்தவர்கள் உண்டு.

Read more: இல்லாத அமலா பால் !

விஜய் அட்லி காம்பினேஷனில் வரப்போகும் புதிய படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Read more: பதவிக்கு வரும் முன்பே விஜய்?

யாருக்கு வைத்த குட்டு என்று தெரியவில்லை. விக்ரமின் மகன் துருவும் தன் மனசை திறக்க ஆரம்பித்துவிட்டார் சோஷியல் மீடியாவில்.

Read more: மனம் திறந்த துருவ் விக்ரம்

அட்லீ இயக்கிய ‘மெர்சல்’ படம் ‘மூன்று முகம்’ படத்தின் தழுவல்தான் என்று அடித்து கூறுகிறார் அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன்.

Read more: கோர்ட்டுக்கு இழுக்கப்பட்ட அட்லீ

‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ என்கிற தலைப்பில் கடலையை மட்டும் தூக்கிவிட்டு போஸ்டர் அடித்து புரட்சி செய்திருக்கிறது ஒரு படக்குழு.

Read more: விஜய் சேதுபதி எரிச்சல்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்